• Mon. Aug 2nd, 2021

அரைகுறை ஆடையால் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகிய விஜய் பட நடிகை

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார், இப்படத்தின் 3ஆம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. நடிகை பூஜா ஹெக்டே…

கொரோனாவிற்கு எதிராக பிரித்தானியாவின் புது முயற்சி

இந்தியாவில் அளிக்கப்படும் அஸ்வகந்தா ஆயுர்வேத சிகிச்சை கொரோனாவிற்கு எதிராக எந்த அளவிற்கு செயல்படுகிறது என்பது குறித்த ஆய்வு பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதன் காரணமாக கொரோனாவிற்கான தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படி…

ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம்

டோக்கியோவில் நாள் ஒன்றிற்கு 4,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம் இடம்பெறுகிறது. கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக…

உலகம் முழுவதும் 19.90 கோடியை அண்மிக்கும் தொற்று

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்வர்களின் மொத்த எண்ணிக்கை 19.89 கோடியாக அதிகரித்துள்ளது உலகம் முழுவதும் 198,973,312 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக…

30 வயது இளைஞரை கடத்திச் சென்று திருமணம் செய்த 50 வயது பெண்

இந்தியாவில் 30 வயது இளைஞரை கடத்திச் சென்று 50 வயது பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் வேளாண் துறை ஊழியராக பணியாற்றி வருபவர் ரிங்கேஷ் கேஷர்வானி. 30 வயது மதிக்கத்தக்க இவர்…

இலங்கையில் 24 மணிநேரமும் தடுப்பூசிகள்

இலங்கையில் அஸ்ட்ராசெனெகா 2 வது டோஸ் செலுத்தும் பணிகள் நேற்றும்(01) நடைபெற்றது. இதற்கமைய நேற்று (01) காலை 8.30 மணி முதல் இதுவரையான காலப்பகுதியில் 19,075 பேருக்கு அஸ்ட்ராசெனெகா 2 வது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விஹாரமாதேவி பூங்காவிலேயே குறித்த அஸ்ட்ராசெனெகா…

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 02

ஆகத்து 2 கிரிகோரியன் ஆண்டின் 214 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 215 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 151 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 338 – பண்டைய மக்கெடோனிய இராணுவம் இரண்டாம் பிலிப்பு தலைமையில் ஏதன்சு, தீபசு படைகளை…

புதிய சாதனை படைத்த விஜய் பாடல்; ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தனது சொந்த குரலில் பாடிய பாடல் ஒன்று புதிய சாதனை படைத்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘கத்தி’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் விஜய் 2 வேடங்களில் நடித்திருந்தார். கதாநாயகியாக…

கொரோனா அச்சம்; இங்கிலாந்து உள்பட 4 நாடுகளுக்கான பயண தடையை நீடித்த நாடு

கொரோனா அச்சம் காரணமாக இங்கிலாந்து உள்பட 4 நாடுகளுக்கான பயண தடையை இஸ்ரேல் நீடித்துள்ளது. கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு தனது நாட்டு குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் இந்தியா, அர்ஜென்டினா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, மெக்சிகோ, ரஷ்யா, பெலாரஸ், உஸ்பெகிஸ்தான், ஸ்பெயின்…

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி; காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு வெற்றி கூட பெறாத நிலையில், இந்திய மகளிர் அணி, கடந்த போட்டியில் அயர்லாந்தை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணி தனது முதல் மூன்று போட்டிகளில் நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய அணிகளிடம்…