• Sun. Jun 13th, 2021

Month: June 2021

  • Home
  • 2 ஆவது வருடம் ரத்து செய்யப்பட்ட மகாராணியின் பிறந்த நாள்

2 ஆவது வருடம் ரத்து செய்யப்பட்ட மகாராணியின் பிறந்த நாள்

கொரோனா தாக்கம் காரணமாக இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பிறந்த நாள் கொண்டாட்டம், தொடர்ந்து 2 ஆவது வருடமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 95 ஆவது பிறந்த நாள் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வருகிறது.…

அடுத்த குக் வித் கோமாளியில் பிரபல சமூக வலைத்தள ஸ்டார்! யாரென்று தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் இரண்டாவது சீசன் சமீபத்தில் தான் முடிந்தது. இதில் கனி வெற்றியாளர் ஆனார். மேலும் ஷகீலா இரண்டாவது இடத்தை பிடிக்க, அஸ்வின் மூன்றாவது இடத்தை பிடித்தார். பெரிதும்…

கொரோனா தேவியை அடுத்து கொரோனா மாதா

இந்தியாவில் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களிடையே மூடநம்பிக்கைகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கோயம்புத்தூரில் கடந்த மாதம்…

சாய் பல்லவி குழந்தை நட்சத்திரமாக நடித்த படம் எது தெரியுமா?

பிரேமம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களைக் கவர்ந்த சாய்பல்லவி ஒரே படத்தில் உலக பேமஸ் ஆனார். அதன் பிறகு தமிழில் மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் இன்னமும் பிரேமம் மலர் டீச்சராகவே அவரை ரசிகர்கள் பார்த்து…

100 ஆண்டுகளுக்கு மேல் புதைந்திருந்த சிவன் கோயில் – நந்தியின் சிறப்பு

இந்தியா – பெங்களூரின் முக்கியமான மல்லேஸ்வரத்தில் சுமார் 15-20 ஆண்டுகளுக்கு முன்பு மண் மேடு போல் இருந்த இடத்தை அபார்ட்மெண்ட் கட்டுவதற்காக தோண்டினால், பிரம்மாண்ட கல் குளம் புதைந்து இருந்ததை கண்டு பிடித்தார்கள். அந்த குளத்தருகில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவனுக்கு…

உலகின் வறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகள்

உலகின் வறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ‘ஜி-7’ நாடுகள் நன்கொடையாக வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பை கொண்டு ‘ஜி-7’ என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் உச்சி…

விஷால் அளித்த புகார் – ஆர். பி. சௌத்ரி தரப்பிடம் விசாரணை

விஷால் அளித்த புகார் தொடர்பாக தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தரப்பிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படம்…

தமிழில் அறிமுகமாகும் சோனி லைவ்

கொரோனா கால கட்டுப்பாடுகள் திரையரங்குகளை முடக்கியுள்ள நிலையில் ஓடிடிகளின் பெருக்கம் அதிகமாகியுள்ளது. ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜி 5 மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸார் ஆகிய ஓடிடி தளங்கள் செல்வாக்கை செலுத்தி வருகின்றன. இந்நிலையில்…

16-வது யூரோ கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

யூரோ கால்பந்து தொடரில் இன்று(12) மாலை பாகு நகரில் நடைபெறும் ஆட்டத்தில் வேல்ஸ் – சுவிட்சர்லாந்து அணிகளும் கோபன்ஹேகன் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் டென்மார்க் – பின்லாந்து அணிகளும் மோதுகின்றன. 16-வது யூரோ கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளில் உள்ள 11…

தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் உச்சமடையும் கொரோனா

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை தரப்பில், “நாட்டில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த…