• Fri. Sep 17th, 2021

Month: June 2021

  • Home
  • இலங்கையில் 52 பேர் கொரோனாவுக்குப் பலி

இலங்கையில் 52 பேர் கொரோனாவுக்குப் பலி

இலங்கையில் நேற்றைய தினம் 52 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,633ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது. இதேவேளை, கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

வெளியானது தளபதி 65 பெர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடித்துவரும் அவரின் 65வது படத்திற்கு ‘பீஸ்ட்’ (‘Beast) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டதுடன் படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம்…

இவற்றை அடிக்கடி சூடுபடுத்தி சாப்பிட கூடாது!

கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம் ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும். மேலும் ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில்…

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து நிதானமான ஆட்டம்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விராட்கோலி 44 ரன்களும் ரஹானே 49 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து தரப்பில் ஜேமிசன்…

மேலும் 3 படங்களில் கமிட் ஆகியுள்ள லேடி சூப்பர் ஸ்டார்

நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றில் ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியாக உள்ளது. இதில் அவர் பார்வையற்றவராக நடித்து இருக்கிறார். அதேபோல் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து…

உலகளவில் 18 கோடியை நெருங்கும் தொற்று

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17.92 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 179,252,416 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்…

4 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்கும் – தமிழக அரசு

இன்று முதல் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் பேருந்துகள் ஓடத் தொடங்கின. இன்று காலை 6 மணிக்கு பேருந்து பணிமனைகளில் இருந்து பேருந்துகள் ஓட…

இலங்கையில் தளர்த்தப்பட்டது பயணக்கட்டுப்பாடு

இலங்கையில் கடந்த ஒரு மாத காலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு இன்று (21) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 23ம் திகதி இரவு 10 மணி வரை இந்த பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதுடன், 23ம் திகதி இரவு 10 மணி…

வரலாற்றில் இன்று ஜூன் 21

சூன் 21 கிரிகோரியன் ஆண்டின் 172 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 173 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 193 நாட்கள் உள்ளன. 1307 – குலுக் கான் மங்கோலியர்களின் ககான் (பேரரசர்) ஆகவும் யுவான்களின் அரசராகவும் முடி சூடினார். 1529 – பிரெஞ்சுப்…

தம்பு சிவஞானசுந்தரம் – மரண அறிவித்தல்

சுன்னாகம் பொன்னரங்கத்தை பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு தம்பு சிவஞானசுந்தரம் அவர்கள் இலண்டனில் 13/06/2021 அன்று காலமானார் .அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி தம்பு பொண்ணுப்பிள்ளை அவர்களின் அருமை மகனும் காலஞ்சென்ற திரு திருமதி ராமநாதன் மீனாட்சிப்பிள்ளை அவர்களின் அன்பு…