• Sun. Aug 1st, 2021

Month: June 2021

  • Home
  • கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு 50% தள்ளுபடி – எங்கு தெரியுமா?

கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு 50% தள்ளுபடி – எங்கு தெரியுமா?

இந்தியாவில் ஹரியானா மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு 50% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பூசி போட்டுக்…

தல அஜித்தை கிண்டலடித்த தனுஷ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம். மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியுள்ளது என்று பல விமர்சனங்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள…

உலக அகதிகள் தினம் இன்று!

உலகம் முழுவதும் சொந்த நாடு, வீடுகளை இழந்து நாடு நாடாக அலையும் மக்களின் துயரங்களை எடுத்துக் கூறும் விதமாக உலக அகதிகள் தினம் இன்று கொண்டாட்டப்படுகிறது. உலகம் முழுவதும் தொழில்நுட்பம், கலாச்சாரம் வளர்ந்துவிட்ட சூழலில் போர், இனவெறுப்பு போன்றவையும் தொடர்ந்து கொண்டே…

இலங்கையில் குழந்தைகளுக்கு பரவும் புதிய நோய்

குழந்தைகளுக்கு மல்ரிசிஸ்டம் அழற்சி நோய்(Multisystem inflammatory) நாடு முழுவதும் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவதானமாக கவனித்துக்கொள்ளுமாறு அவர்கள் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த புதிய நோய் முதன்முதலில் இங்கிலாந்தில் 2020 ஆம் ஆண்டில் பதிவாகியதாக லேடி…

இலண்டன் ஈழப்பதீஸ்வரர் ஆலய அலங்காரத் திருவிழா

இலண்டன் வெம்பிலியில்(Wembley) வீற்றிருக்கும் அருள்மிகு ஈழப்பதீஸ்வரர் ஆலய விஷேட அலங்காரத்திருவிழாவானது இன்று (20) வெகு விமரிசையாக இடம்பெற்றது. இம்முறை கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்த்திருவிழாவிற்குப் பதிலாக ஈழப்பதீஸ்வரர் ஆலயத்தில் விஷேட அலங்காரத் திருவிழா இடம்பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.

கொழுப்பைக் குறைக்கும் கத்தரிக்காய்

கத்தரிக்காய் வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி,…

பன்முகத்தன்மை கொண்ட ஆர்.ஜே பாலாஜியின் பிறந்தநாள் இன்று!

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஆர்.ஜே பாலாஜியின் பிறந்தநாள் இன்று. ரேடியோ சேனல்களில் தொகுப்பாளராக இருந்து சினிமாவிற்குள் துணை கதாப்பாத்திரங்கள் மூலமாக அறிமுகம் ஆனவர் ஆர்.ஜே பாலாஜி. ரேடியோ தொகுப்பாளராக இருந்ததால் இடைவிடாமல் தொணதொணக்கும் அவர் பேச்சு…

இலங்கை முழுவதும் விசேட பரிசோதனை நடவடிக்கை

இந்தியாவின் டெல்டா வகை கொரோனா தொற்று நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய, மீண்டும் நாடு முழுவதும் விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த வாரமளவில் இது தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்…

திருப்பதி கோவிலுக்கு நிகரான பிரம்மாண்ட கோவில் தெலுங்கானாவில்!

தெலுங்கானாவில் திருப்பதி கோவிலுக்கு நிகரான பிரம்மாண்டமான கோவில் கட்டும் பணியில் தெலுங்கானா அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆந்திராவிலிருந்து தெலுங்கான தனி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது திருப்பதி திருக்கோவில் ஆந்திராவின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் தெலுங்கானாவில் திருப்பதி கோவிலுக்கு நிகரான கோவிலை…

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – இரண்டாம் நாள் இந்திய அணி 146/3

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களை குவித்துள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடைபெற்று…