• Fri. Sep 17th, 2021

Month: June 2021

  • Home
  • மியன்மார் மீதான ஆயுதத் தடை நிறைவேற்றப்பட்டது

மியன்மார் மீதான ஆயுதத் தடை நிறைவேற்றப்பட்டது

மியன்மார் மீதான ஆயுதத் தடை குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தல் முடிவுகளை மதிக்கவும், தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுவிக்கவும் அந்நாட்டு இராணுவத்தை வலியுறுத்தியுள்ளது.…

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது, நாளை காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, தலைமைச் செயலகத்தில், மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார் . மேலும் தொற்று அதிகம் உள்ள 8…

இலங்கையில் 6 மாத குழந்தை வெட்டிக் கொலை

திருகோணமலை கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாத குழந்தை நேற்றிரவு (19) உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மாமா, மாமி மற்றும்…

வரலாற்றில் இன்று ஜூன் 20

சூன் 20 கிரிகோரியன் ஆண்டின் 171 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 172 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 194 நாட்கள் உள்ளன. 1248 – ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் அரச அங்கீகாரத்தைப் பெற்றது. 1631 – அயர்லாந்தில் பால்ட்டிமோர் நகரம் அல்சீரியாவின் கடற்கொள்ளையாளர்களால் சூறையாடப்பட்டது.…

இந்த நடிகர் அதிபராக வேண்டும் – அமெரிக்க மக்கள்

முன்னாள் குத்துச் சண்டை வீரரும் , ஹாலிவுட் நடிகருமான ட்வைனி ஜான்சன் அதிபராக வேண்டுமென்று அமெரிக்க மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஹாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டார் மற்றும் இன்றைய தேதியில் அங்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராகவும் உள்ளவர் மார்க் ட்வைனி.…

பிக் பாஷ் லீக்கில் மீண்டும் இணைகிறார் சமரி அத்தப்பத்து

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தப்பத்து பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணிக்காக மகளிர் பிக் பாஷ் லீக் இருபது 20 கிரிககெட் போட்டியில் விளையாடவுள்ளார். அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் மகளிர் பிக் பாஷ் லீக்கில் சமரி அத்தப்பத்து 2017இல் மெல்பர்ன் ரெனகேட்ஸ்…

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக மீண்டும் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவு

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக மீண்டும் ஆன்டனியோ குட்டரெஸ் (António Guterres) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 72 வயதான ஆன்டனியோ குட்டரெஸின் பதவிக்காலம், இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், சமீபத்தில் நடந்த ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு சபை…

கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கத்தியால் அறுத்து கருவை கலைத்த கொடூரன்

இந்தியாவின் கர்நாடகாவில் 3-வதும் பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்று தெரிந்ததால் வீட்டில் வைத்தே மனைவியின் வயிற்றை கத்தியால் அறுத்து கருவை தொழிலாளி கலைத்த கொடூர சம்பவம் நடந்து உள்ளது. கர்நாடகா விஜயாப்புரா அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த். இவரது மனைவி…

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திரவீரர் நாட்டை விட்டு வெளியேறுகின்றாரா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான சனத் ஜயசூரிய நாட்டை விட்டுச் செல்ல உள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் தரப்பில் தனது ஒத்துழைப்பை வழங்க அவர் தயாராக இருந்த போதிலும் கிரிக்கெட் சபை தரப்பு அதனை கணக்கில் கொள்ளவில்லை…

காலம் போன காலத்துல உனக்கு எதுக்கு இதெல்லாம் – வனிதாவை கிண்டலடித்த நெட்டிசன்ஸ்

நடிகை வனிதா விஜயகுமார் நட்சத்திர செலிபிரிட்டி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் அவர் சர்ச்சைகளிலே மக்களால் தொடர்ந்து விமர்சிக்கப்படுபவர். அவரது தந்தை விஜய்குமாருடன் சொத்து தகராறில் நடுரோட்டில் சண்டையிட்டு பிரபலமானார். அந்த சர்ச்சையின் மூலம் தான் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பே கிடைத்தது என்று…