• Fri. Apr 19th, 2024

Month: June 2021

  • Home
  • கொரோனா 3-வது அலை அக்டோபர் மாதத்தில் வீசக்கூடும்

கொரோனா 3-வது அலை அக்டோபர் மாதத்தில் வீசக்கூடும்

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் அதிகரித்த நிலையில், பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதையடுத்து, இந்தியாவில் கொரோனா 3-வது அலை எப்படி இருக்கும் என்பது தொடர்பாக உலகெங்கிலும் உள்ள சிறந்த சுகாதார நிபுணர்கள், டாக்டர்கள், விஞ்ஞானிகள் மற்றும்…

கின்னஸ் சாதனை முயற்சியில் உயிரிழந்த வீரர்

கின்னஸ் சாதனை முயற்சி செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் வசித்து வந்தவர் அலெக்ஸ் ஹார்வி(28). இவர் அடிக்கடி பைக் சாகச நிகழ்ச்சிகள் செய்து பார்போரை பிரமிப்பில் ஆழ்த்துவார்.…

தமிழகத்தில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுமா?

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை காலை 6 மணியோடு முடிகின்றது. கொரோனா இரண்டாம் கட்ட அலை கடுமையாக பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு அதிகரித்த நிலையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் முன்னெடுப்புகளால் சமீப காலமாக குறைந்துள்ளது. பலத்த கட்டுப்பாடுகள் மற்றும்…

தனி விமானம் மூலம் குடும்பத்துடன் பறந்த ரஜனி

தனி விமானம் மூலம் இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். ரஜினிகாந்த் தனது உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அவர் அமெரிக்கா செல்வதற்கான தனி விமானத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து…

அமெரிக்காவில் வேலைக்கு போக சொன்னதால் இளைஞன் செய்த செயல்

அமெரிக்காவில் ஒரு இளைஞரை அவரது குடும்பத்தினர் வேலைக்குப் போகச் சொன்னதால் அவர் அவர்களைக் கொன்றுள்ளார். அமெரிக்க நாட்டில் உள்ள அயோவா என்ற பகுதியில் வசித்து வருபவர் அலெக்சன் ஜான்சன்(20). இவர் நீண்டநாட்களாக வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில்…

இந்திய வைரஸ் இலங்கை முழுவதும் பரவும் அபாயம்

இந்தியாவில் பேராபத்தை உண்டாக்க கூடிய திரிவு வைரஸ் இலங்கையில் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் அது நாடு முழுவதும் பரவும் அபாயம் உள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தெமட்டகொட 66 வத்த என்ற பகுதியிலேயே இந்திய வைரசினால் பாதிக்கப்பட்டவர் அடையாளம்…

வரலாற்றில் இன்று ஜூன் 19

சூன் 19 கிரிகோரியன் ஆண்டின் 170 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 171 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 195 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்325 – நைசின் விசுவாச அறிக்கை நைசியாவில் (இன்றைய துருக்கியில்) முதலாவது பேரவையில் வெளியிடப்பட்டது. 1269 –…

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறும் கைல் ஜார்விஸ்

சிம்பாப்வே அணியின் வேகப் பந்து வீச்சாளர் கைல் ஜார்விஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 32 வயதான கைல் ஜார்விஸ், காயம் மற்றும் உடல் நலக் குறைவினால் ஒருவருடம் பாதிப்படைந்திருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பனை வெளியிட்டுள்ளார். 2009…

டிரெண்டிங் ஆகும் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்

வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் 47 வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான அவரது ரசிகர்கள் ஒருவாரத்திற்கு முன்பிருந்து சமூக வலைதளத்தைத் தெறிக்க விட்டு வருகின்றனர். குறிப்பாக விஜய்யின் பிறந்தநாளின்போது, விஜய்க்கான Common Dp ஐ ரசிகர்கள் தயாரித்து…

கடைசி வீட்டையும் ஏலத்திற்கு கொண்டு வந்த உலகப் பெரும் பணக்காரர்

உலக பெரும் பணக்காரர்களுள் ஒருவராக விளங்கும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது கடைசி வீட்டையும் ஏலத்திற்கு கொண்டுவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எலான் மஸ்க்கிற்கு கலிஃபோர்னியாவில் மாளிகை ஒன்று கிரிஸ்டல் ஸ்பிரிங்க்ஸ் சாலையில் உள்ளது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட 37.5 மில்லியனாகும்.…