• Sun. Jun 13th, 2021

Month: June 2021

  • Home
  • விஜயின் 66வது படம் குறித்த அப்டேட்

விஜயின் 66வது படம் குறித்த அப்டேட்

விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவரை நம்பி ஒரு படத்திற்கு எவ்வளவு பட்ஜெட் வேண்டுமானாலும் போடலாம், போட்ட பணத்தை லாபத்துடன் எடுத்துவிடலாம் என்பது பல தயாரிப்பாளர்களின் நம்பிக்கை. இப்போது தளபதி தனது 65வது படத்தின் வேலையில் இருக்கிறார். நெல்சன் இயக்க…

சிங்கப்பூரில் அடுத்த வாரம் முதல் தளர்வுகள் அறிமுகப்படுத்தப்படும்

சிங்கப்பூரில் கொரோனா குறைந்து வருவதால், அடுத்த வாரம் முதல் தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்து சிங்கப்பூர் ஊடகங்கள் செய்தி வெளியிடுகையில், “சிங்கப்பூரில் ஊரடங்கு ஜூன் 14 தேதி முதல் முடிவடைகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதன்…

போதையால் துஷ்பிரயோகம் – பிள்ளையை கிணற்றுக்குள் தலைகீழாக தொங்கவிட்ட சம்பவம்

யாழ்.மாவட்டத்தில் பயணத்தடை மற்றும் இறுக்கமான கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் நாவற்குழி புதிய குடியிருப்பு பகுதியில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இரு சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றது. மேற்படி சம்பவங்கள் தொடர்பில் தொியவருவதாவது, நாவற்குழி புதிய குடியிருப்புப் பகுதியில் நேற்றைய தினம்(11) தந்தை…

போதைப்பொருளுடன் தொடர்புடைய இங்கிலாந்து பிரஜை – இந்தியாவில் கைது

இந்தியாவின் தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டவர் ஒருவர் சந்தேகப்படும்படியாக சுற்றி வருவதாக தமிழக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சுற்றிக் கொண்டு இருந்தவரை…

இலங்கையில் இரவோடிரவாக அதிகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலை

இலங்கையில் எரிபொருட்களின் விலை நேற்று(11) நள்ளிரவு தொடக்கம் அமுலுக்குவரும் வகையில் அதிகரிப்பு செய்யப்பட்டிருப்பதாக வலுச்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் லங்கா ஐஓசி எரிபொருட்களின் விலையும் குறித்த அறிவிப்பின் பிரகாரம் அதிகரிக்கப்படுகிறது. புதிய விலையின்படி,ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை…

வரலாற்றில் இன்று ஜூன் 12

சூன் 12 கிரிகோரியன் ஆண்டின் 163 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 164 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 202 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1381 – உழவர் கிளர்ச்சி: இங்கிலாந்தில் கிளர்ச்சியாளர்கள் இலண்டன் வந்து சேர்ந்தனர். 1429 – நூறாண்டுப்…

சீன மருத்துவ முறையை செய்து கொண்ட தமிழ் நடிகர்

நடிகர் விஷ்ணு விஷால் சீன மருத்துவ முறையான கப்பிங் தெரபியை செய்து கொண்டார். இது வைரலாகி வருகிறது. குள்ள நரிக் கூட்டம், உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ராட்சசன் படம்…

நைஜீரியாவில் ட்விட்டருக்கு பதிலாக இந்திய செயலி

நைஜீரியாவில் ட்விட்டர் தடை செய்யப்பட்ட நிலையில் நைஜீரிய அரசு இந்திய செயலியான “கூ”வில் புதிய கணக்கை தொடங்கியுள்ளது. நைஜீரிய அதிபராக இருந்து வரும் முகமது புஹாரிக்கு எதிராக நைஜீரியாவில் மக்கள் புரட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு போர் மூளும் சூழல் உள்ள…

ரம்யா பாண்டியனைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

தமிழ் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிரமாண்டமாக முடிந்த பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்று, 4ஆம் இடத்தை பிடித்தார். தற்போது சூர்யா தயாரிப்பில் உருவாகும், படத்தில் கதாநாயகியாக…

பிரபஞ்சத்தின் வெகு தொலைவிலிருந்து பூமி நோக்கி ரேடியோ சிக்னல்கள்!

பிரபஞ்சத்தின் வெகு தொலைவிலிருந்து பூமி நோக்கி ரேடியோ சிக்னல்கள் வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய பிரபஞ்சத்தில் ஒரு புள்ளியை விடவும் குறைவான அளவில் உள்ள சூரிய குடும்பத்தில் பூமி இருந்து வருகிறது. இதுநாள் வரையிலான வானியல் ஆராய்ச்சிகளில் பூமியை…