• Sun. Aug 1st, 2021

Month: June 2021

  • Home
  • பாசிப்பயறில் உள்ள மருத்துவ குணங்கள்

பாசிப்பயறில் உள்ள மருத்துவ குணங்கள்

பாசிப்பயறில் வைட்டமின் பி5, பி6, பி2, வைட்டமின் சி, ஏ ஆகியவையும் உள்ளன. இதில் தாது உப்புக்களான செம்புத்சத்து, இரும்புச்சத்து பாஸ்பரஸ் ஆகியவை மிக அதிகளவும், மெக்னீசியம், மாங்கனீசு ஆகியவை மிக அதிகளவும், காணப்படுகின்றன. பாசிப்பயறில் காணப்படும் என்சைம்கள், ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிஜெண்டுகள்…

உலகளவில் 18.21 கோடி பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18.21 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும்…

பாரிஸ் மற்றும் சென்னை இடையே நேரடி விமான சேவை

ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் பாரிஸ் மற்றும் சென்னை இடையே நேரடி விமான சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து சென்னைக்கு நேரடி விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத் தலைநகரான சென்னை, Air France விமான நிறுவனத்தின் 4-வது இந்திய நுழைவாயிலாகச்…

விஜய் சேதுபதியுடன் தமன்னா!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி எல்லோருக்கும் பிடித்து செம பேமஸ் ஆகிவிட்டது. அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த அமோக வரவேற்பை பார்த்து மற்ற தொலைக்காட்சிகளும் பிரம்மாண்டமாக சமையல் நிகழ்ச்சிகளை துவங்கி வருகின்றனர். ஆம், சன் தொலைக்காட்சியில் மாஸ்டர் செஃப்…

ஹாங்காங்கில் இங்கிலாந்து விமானங்களுக்கு தடை

இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாகவே அந்நாட்டில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில்,…

கொரோனா சிகிச்சை மருந்து – அவசரகால உரிமம்

கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘2 – டிஜி’ மருந்து சந்தையில் விற்பனைக்கு வந்தது. இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம், ‘2 – டிஜி’ எனப்படும் கொரோனா சிகிச்சை மருந்தை கண்டுபிடித்துள்ளது. கொரோனா வைரசால் மிதமான மற்றும் தீவிரமாக…

வரலாற்றில் இன்று ஜூன் 29

சூன் 29 கிரிகோரியன் ஆண்டின் 180 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 181 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 185 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1194 – நோர்வேயின் மன்னராக சுவேர் முடிசூடினார். 1534 – இழ்சாக் கார்ட்டியே முதலாவது ஐரோப்பியராக…

சர்ச்சையில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதிரடியாக நீக்கம்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் உடன் அமுலுக்குவரும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொஹன் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா – இந்தியா அறிவிப்பு

இந்தியாவுக்கு வரும் முதல் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விசா கட்டணம் செலுத்த தேவையில்லை என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு…

ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனை நல்லபடியாக நடந்தது – வைரமுத்து

அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனை நல்லபடியாக நடந்தது என தகவல் தெரிவித்துள்ளதாக கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிறுநீரக பாதிப்புக்கான சிகிச்சை செய்து கொண்டதால் அடிக்கடி அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து…