• Fri. Sep 17th, 2021

Month: June 2021

  • Home
  • கனடா- அமெரிக்காவில் பல பாடசாலைகள், கொவிட்19 பரிசோதனை நிலையங்களுக்கு பூட்டு

கனடா- அமெரிக்காவில் பல பாடசாலைகள், கொவிட்19 பரிசோதனை நிலையங்களுக்கு பூட்டு

கனடாவிலும் அமெரிக்காவின் வடமேற்கு மாநிலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை சாதனை அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால், இன்று பல பாடசாலைகள் மற்றும் கொவிட்19 பரிசோதனை நிலையங்கள் மூடப்பட்டதுடன், ஒலிம்பிக் தகுதி காண் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் லிட்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை…

இலங்கையில் இருவரை சிலுவையில் அறைந்த விவகாரம் – 10 பேரை தேடும் பொலிஸார்

முகநூலில் தன்னைப் பற்றி தவறாக எழுதிய இருவரை கடத்தி சிலுவையில் அறைந்த கண்டி – பலகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சிங்களப் பூசாரி ஒருவர் உட்பட மேலும் மூவர் நேற்று கைதாகியிருந்த நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேர் தலைமறைவாகியிருப்பதாக பொலிஸார்…

பெல்ஜியத்திடம் தோற்ற போர்ச்சுகல்

யூரோ கோப்பை காலிறுதி நாக் அவுட் சுற்றில் போர்ச்சுகல் அணி பெல்ஜியத்திடம் தோற்றது. யூரோ கோப்பை நாக் அவுட் சுற்றுகளில் ஒன்றில் பெல்ஜியம் அணிக்கு எதிராக மோதிய போர்ச்சுகல் அணி 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளது. இது…

இலங்கை வருவோருக்கு புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தர காத்திருப்போருக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி…

சர்வதேச அங்கீகாரம் பெற்ற தமிழ் தனிப்பாடல்

உலகளவில், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரது நாவிலும் முனுமுனுக்கப்பட்டு வெற்றிநடை போட்ட பாடலே “குக்கூ குக்கூ” என்ற என்ஜாய் எஞ்சாமி பாடல். இப்பாடலிற்கு மேலுமொரு அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் பாடகி தீ…

தடுப்பூசியைத் தவிர்ப்பது மிகவும் ஆபத்தானது – மோடி

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தடுப்பூசி இயக்கம் குறித்தும் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். ”கொரோனாவுக்கு எதிராகப் போராடி நாம் ஒரு அசாதாரண மைல் கல்லை…

டோக்கியோ ஒலிம்பிக் – ஆறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கான ஜப்பானின் அறிவித்தல்

கொவிட்-19 தொற்றின் மிகவும் ஆபத்தான டெல்டா மாறுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆறு நாடுகளைச் சேர்ந்த ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள், ஜப்பானுக்கு புறப்படுவதற்கு முன்னர் ஏழு நாட்கள் தினசரி வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்து வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் டோக்கியோ…

43 முறை கொரோனா – 290 நாட்களில் மரணத்தை வென்ற பிரிட்டன் முதியவர்!

பிரிட்டனை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு 290 நாட்களுக்கு பிறகு அதிலிருந்து மீண்டுவந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டனின் பிரிஸ்டல் நகரத்தை சேர்ந்த டேவ் ஸ்மித் என்ற 72 வயது முதியவரின் கொரோனா அனுபவம் மிகவும்…

அனுமதியின்றி இலங்கைக்குள் பிரவேசித்த 4 அமெரிக்க இராணுவ அதிகாரிகள்!

இலங்கை அரசாங்கத்தின் கண்களில் மண்ணை தூவி நாட்டிற்குள் பிரவேசித்த அமெரிக்க இராணுவ முன்னாள் அதிகாரி ஒருவர் கடந்த வாரம் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடத்திய விசாரணையை தொடர்ந்து அமெரிக்க இராணுவ முன்னாள் அதிகாரி Mark Birnboum…

வரலாற்றில் இன்று ஜூன் 28

சூன் 28 கிரிகோரியன் ஆண்டின் 179 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 180 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 186 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1098 – முதலாம் சிலுவைப் போர் வீரர்கள் மோசுல் படைகளைத் தோற்கடித்தனர். 1360 – ஆறாம்…