• Fri. Mar 29th, 2024

Month: June 2021

  • Home
  • 14 நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

14 நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 14 நாடுகளின் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது. விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது. குறிப்பாக துபாய் பல்வேறு நாடுகளை இணைக்கும் மையமாக…

வெளியாகியது சாண்டி மாஸ்டரின் 3:33 திரைப்பட டீஸர்

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டர் நடித்துவரும் 3:33 என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் டப்பிங் பணிகளும் முடிவடைந்து விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில்…

ஏர் பலூன் நூறடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் 5 பேர் பலி

நியூ மெக்சிகோவில், ஏர் பலூன் நூறடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ளது ஆல்புகெர்க்கி நகரம். மிகவும் உயரத்தில் இருக்கும் இந்த நகரம் வண்ண ஹாட் பலூன்களுக்கு பிரசித்தி பெற்றது. இந்த…

தனுஷின் அடுத்த பட அப்டேட்

தனுஷின் அடுத்த படம் குறித்து தயாரிப்பாளரால் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநர் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் ’நானே வருவேன்’. சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு…

மர்ம நபர்கள் அளித்த கொரோனா மருந்தை சாப்பிட்டவர்கள் பலி

கொரோனாவுக்கு குணமாகும் என்று கூறி மர்ம நபர்கள் அளித்த மருந்தினை சாப்பிட்ட 3 பேர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே கொரோனாவுக்கு மருந்து எனக் கூறி மர்ம நபர்…

இலண்டன் சைவ முன்னேற்றச் சங்க ஆனி உத்தர திருமஞ்சன மஹோற்சவ அறிவிப்பு

சைவ முன்னேற்றச் சங்க அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் ஆலய ஆனி உத்தர திருமஞ்சன திருவிழா 05-07-2021 திங்கட்கிழமை தொடக்கம் 17-07-2021 சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது என சைவ முன்னேற்றச் சங்க நிர்வாகத்தினர் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.

போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்க வேண்டும் – கனடாவின் பிரதமர்

கனடாவில் 1,000 பழங்குடி குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளை நடத்தி வரும் கத்தோலிக்க திருச்சபை சார்பாக போப் ஆண்டவர் கனடாவுக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரியுள்ளார் கனடாவின் பிரதமர். கடந்த மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம்,…

இந்த தடுப்பூசிகள் ஆபத்தானவை!

ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்புமருந்துகளை பயன்படுத்துவதால் அரிய இதய வீக்கம் ஏற்படலாம் எனும் புதிய எச்சரிக்கைக் குறிப்பை மருந்தின் விவரங்களில் FDA சேர்த்துள்ளது. தடுப்புமருந்துகள் குறித்து, சுகாதாரப் பராமரிப்புச் சேவை நிறுவனங்களுக்கு (U.S. Vaccine Adverse Event Reporting System) வழங்கப்படும்…

உதவியாளருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ – ராஜினிமா செய்ய முடிவு செய்துள்ள பிரித்தானியாவின் சுகாதார செயலாளர்

பிரித்தானியா சுகாதார செயலாளர் மாட் ஹான்காக்(Matt Hancock) தனது உதவியாளருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர் தனது பதவியை ராஜினிமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா…

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு எச்சரிக்கை

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடம் டெல்டா ப்ளஸ் வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸான டெல்டா ப்ளஸ் வேகமாக பரவிவருகிறது. நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழகக்கில்…