இலங்கையில் பெற்றோல், டீசல் விலை உயர்வு
பெற்றோல், டீசல் விலை எதிர்வரும் சில தினங்களில் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என பெற்றோலிய வளத்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் 11ம் திகதியே இறுதியாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டது. எனினும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஆகஸ்ட் 31ம் திகதியில் இருந்து 70…
வரலாற்றில் இன்று செப்டம்பர் 30
செப்டம்பர் 30 கிரிகோரியன் ஆண்டின் 273 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 274 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 92 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1399 – நான்காம் என்றி இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். 1520 – முதலாம் சுலைமான்…
ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் உத்தவு
ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளிகள் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. கடந்த 1991 – 96ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் சமூகநலத் துறை அமைச்சராக இருந்தவர்…
ஐ.பி.எல். க்கு மேலும் இரண்டு புதிய அணிகள்; அடுத்த மாதம் அறிவிப்பு
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டியில் இணைத்துக்கொள்ளப்படும் ஏனைய இரண்டு புதிய அணிகள் எவை என்பதை அடுத்த மாதம் 25 ஆம் திகதியன்று வெளியிடும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ) அறிவித்துள்ளது. ஐ.பி.எல். போட்டியில் தற்போது 8 அணிகள்…
ஸ்பெயினில் வெடித்துச் சிதறும் எரிமலை ; கடலை நோக்கி செல்லும் லாவா குழம்பு
ஸ்பெயினில் எரிமலை வெடித்துச் சிதறியதில், எரிமலைக் குழும்பு தொடர்ந்து வெளியேறி வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 19 ஆம் திகதி லா பால்மா தீவில் உள்ள எரிமலை வெடித்துச் சிதறியது. சில நாட்கள் அமைதி காத்த எரிமலை, 9 நாட்களின் பின்னர் நேற்று…
அச்சு அசலாக இளையதளபதி விஜய் போலவே இருக்கும் நபர்! வைரல் புகைப்படம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் இளைய தளபதி நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், தொடர்ந்து தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66…
இலங்கையில் ஊரடங்கு நீக்கம்!
நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாயவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் புதிய சுகாதார…
முதன்முறையாக ஒரே நேரத்தில் இரண்டு ஐபிஎல் போட்டிகள்
ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது. பொதுவாக வார இறுதி நாட்களில் ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில் மதியம்…
சீரக தண்ணீர் குடிப்பதனால் ஏற்படும் பயன்கள்
சீரக தண்ணீர் குடிப்பதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கிருமிகளிடம் இருந்து உடலை பாதுகாக்கும். இதில் அதிக அளவு இரும்பு சத்து மற்றும் நார் சத்துகள் உள்ளன. நீரழிவு நோயாளிகள் தங்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் இந்த நோயை குணப்படுத்த பலவிதமான மருந்துகளை…
வலிமை படத்துடன் மோதும் பிரம்மாண்ட திரைப்படம்
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்துடன் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படம் மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின்…