• Mon. Oct 18th, 2021

Month: October 2021

  • Home
  • என் பெற்றோர் விலங்குகள் அல்ல; மன்மோகன் சிங் மகள் கண்டனம்

என் பெற்றோர் விலங்குகள் அல்ல; மன்மோகன் சிங் மகள் கண்டனம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நலம் விசாரிக்க சென்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இது தொடர்பான புகைப்படத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தனது பெற்றோர் முதியவர்கள்…

இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

கொவிட் தொற்று காரணமாக, சுகாதார வழிகாட்டல்களுக்கு கட்டுப்பட்டு, பல மாதங்களாக மூடப்பட்டிருந்த மத்திய கலாச்சார நிதியத்திற்கு உட்பட்ட அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருள் இடங்களையும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மீண்டும் திறக்கப்படவுள்ளது. இத்தகவலை மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர், தொல்பொருள்…

உடல் வலிகளைப் போக்க பாதங்களில் மசாஜ் செய்யுங்க!

தினமும் கால்கள் மற்றும் பாதங்களில் சிறிது எண்ணெய் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்து வந்தால் மிகப்பெரிய நன்மையைப் பெறலாம். பாதங்களில் செய்யும் மசாஜ் உடல் முழுவதும் உள்ள வலிகள் குறிப்பாக தலைவலி, முதுகுவலி, கழுத்து வலி, இடுப்பு வலியைப் போக்க உதவும்.…

நானே வருவேன் – படத்தின் அப்டேட்

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் நானே வருவேன் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது. தனுஷ் தற்போது மாறன் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் பிஸியாக இருந்ததால்…

4-வது முறையாக சாம்பியன் பெற்ற சிஎஸ்கே அணி

தல தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஏற்கனவே 3 முறை ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் நேற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடிய…

கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த பிரித்தானிய MP

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான சேர் டேவிட் அமேஸ் பொது இடத்தில் வைத்து கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 69 வயதுடைய பிரித்தானியாவில் கென்சவேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினரான சேர் டேவிட் அமேஸ்…

இன்று ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்லும் சசிகலா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று(15) சசிகலா மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ள நிலையில் சென்னை போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை அதிமுக கண்டதை அடுத்து அரசியல் களத்தில்…

பெண்ணின் வயிற்றிலிருந்து 51 வில்லைகள்!

உகண்டாவிலிருந்து கட்டார் வழியாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து 51 வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று (15) மாலை நடந்துள்ளது. விமான நிலைய பரிசோதகர்கள் சந்தேகத்திற்கு இடமான குறித்த பெண்ணை சோதனையி்டடுள்ளனர். வயிற்றுப் பகுதியை…

வரலாற்றில் இன்று அக்டோபர் 16

அக்டோபர் 16 (October 16) கிரிகோரியன் ஆண்டின் 289 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 290 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 76 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1775 – ஐக்கிய அமெரிக்காவில் மேய்ன் மாநிலத்தின் போர்ட்லண்ட் நகரம் பிரித்தானியரால் எரிக்கப்பட்டது.…

இந்தியாவில் தசரா ஊர்வல பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த காரால் பயங்கரம்!

இந்தியாவின் சத்தீஸ்கரின் Jaishpur-ல் தசரா விழா கொண்டாட்டத்தின் போது ஊர்வலமாக சென்ற பக்தர்கள் கூட்டம் மீது வேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 16 பேர் காயமடைந்தனர். கூட்டத்தின் மீது மோதிய மஹிந்தரா Xylo கார் அங்கு நிற்காமல் சென்றதால்…