• Fri. Mar 29th, 2024

Month: October 2021

  • Home
  • இடுகாடுகளில் இடமில்லை – ரஷ்யாவின் அவல நிலை

இடுகாடுகளில் இடமில்லை – ரஷ்யாவின் அவல நிலை

ரஷ்யாவில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடம் இல்லாமல் பல்வேறு நகரங்களில் இடுகாடு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா பரவி வரும் நிலையில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பல நாடுகளும்…

எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி

தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக இருந்தபோது அவருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் குடலிறக்க சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்…

இலங்கைத் தமிழர்களுக்கான அரசாணை வெளியானது

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழு அமைக்கப்படும் என்கிற அறிவிப்பினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு…

வரலாற்றில் இன்று அக்டோபர் 29

அக்டோபர் 29 கிரிகோரியன் ஆண்டின் 302 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 303 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 63 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 539 – பாரசீகப் பேரரசை நிறுவிய சைரசு பாபிலோனின் தலைநகரை அடைந்து, யூதர்கள் அனைவரையும்…

வடகொரியாவில் உணவுப் பஞ்சம்; சாப்பிடுவதை குறையுங்கள்! கிம் உத்தரவு!

நாட்டு மக்களை 2025 ஆம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என அதிரடி உத்தரவொன்றை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் பிறப்பித்துள்ளமை உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் வட…

அவுஸ்திரேலியாவிற்கு வெற்றியிலக்கு நிர்ணயம்

ஐசிசி டி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகளில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடி வருகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி…

கர்நாடகாவில் கொரோனா தொற்றின் புதிய திரிபு

இந்தியாவின் கர்நாடகாவில் கொரோனா தொற்றின் புதிய வைரஸான AY 4.2 பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த வைரஸ் தொற்றினால் இதுவரை ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக வெளிநாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு வருபவர்களுக்கு, வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு…

பிக்பாஸ் 5; இந்த வாரம் வெளியேறும் நபர்!

பிக்பாஸ் 5வது சீசன் எப்போது நன்றாக சூடு பிடிக்கும் என தெரியவில்லை. இதற்கு முன் சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்தே காணப்படுவதாக மக்களின் கருத்தாக உள்ளது. இன்று காலை புரொமோ கூட மக்களிடம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை.…

யாழ். மாவட்ட மக்களுக்கு வந்த எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலைகொண்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் பலத்த காற்று வீசும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இவ் அறிவித்தலை விடுத்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் காறறின் வேகமானது 60 தொடக்கம் 65…

உலகக் கோப்பை டி20 – நமீபியா வெற்றி

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டில் நேற்று ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நமீபியா வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி , 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்து…