• Sat. Mar 25th, 2023

Month: November 2021

  • Home
  • இலங்கையின் கொரோனா நிலவரம்

இலங்கையின் கொரோனா நிலவரம்

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 747 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 63 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்…

வரலாற்றில் இன்று நவம்பர் 30

நவம்பர் 30 கிரிகோரியன் ஆண்டின் 334 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 335 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 31 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 977 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் ஒட்டோ பாரிசு மீதான முற்றுகையை நிறுத்தி, பின்வாங்கினார்.…

தனுஷ் இடத்தில் சிவகார்த்திகேயன்?

முண்டாசுப்பட்டி, ராட்சசன் வெற்றிப் படங்களை இயக்கிய ராம் குமார் அடுத்து தனுஷை இயக்கயிருந்த நிலையில், அவர் தனுஷுக்குப் பதில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கலாம் என செய்திகள் திரையுலக தகவல்கள் தெரிவிக்கின்றன. முண்டாசுப்பட்டி ரொமான்டிக் காமெடிப் படம். அதற்கு மாறாக இரண்டாவது…

இந்தியாவில் அமேசான் உதவியால் கஞ்சா விற்பனை – 5 பேர் கைது

இந்தியாவில் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் உதவியால் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைதாகியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் கஞ்சா சப்ளை செய்யும் கும்பல் 2 வாரத்திற்கு முன்பு பிடிபட்டது. அமேசான் விற்பனையாளராக பதிவு செய்யப்பட்ட நிறுவனம்தான் இதற்கு…

கான்பூர் டெஸ்ட்: போராடி டிரா செய்தது நியூசிலாந்து..!

கான்பூர் டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி போராடி டிரா செய்ததுஇந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி…

ஒமிக்ரோன் கொரோனா பிறழ்வு தீவிர ஆபத்து – WHO எச்சரிக்கை

அண்மையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் கொரோனா பிறழ்வானது உலகளவில் தீவிர ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் , மேலும் சில பிராந்தியங்களில் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. கொவிட் -19 இன் மற்றுமொரு பாரிய…

இருளில் மூழ்கியது இலங்கை

இலங்கையில் மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மின்விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. கொத்மலை மின்னுற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் கோளாறு காரணமாக இவ்வாறு மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே விபத்தில் சிக்கியதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷேன் வார்னே 90களில் உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் ஒருவரும் ஆவார். தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ஷேன் வார்னே…

பழங்களில் நிறைந்துள்ள சத்துக்கள்

எலுமிச்சைப்பழம்: கண்களுக்கு குளிர்ச்சி, நீரிழப்பை தடுக்கும். கல்லீரலை பாதுகாக்கும். ரத்த ஓட்டம் சீராகும். தீராத தலைவலியும் தீரும். வயிற்றுக் கடுப்பு நீங்கும். மாதுளை: ரத்தத்தை சுத்திகரிப்பதில் இப்பழம் முக்கியப்பங்கு வகிக்கிறது. ரத்தத்தின் மோசமான கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. ரத்தம் உற்பத்தியாவதை ஊக்குவிக்கும்பழமாகவும்…

வசூலில் தெறிக்க விடும் மாநாடு

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவுடன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் பல பிரச்சினைகளுக்கு இடையில் இரண்டு நாட்களுக்கு…