• Thu. Apr 18th, 2024

Month: November 2021

  • Home
  • தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா தொற்று

தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா தொற்று

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 875 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 27,07,368 ஆக…

இலங்கைக்கு வந்த எயார் பிரான்ஸ் நிறுவன விமானம்

மூன்று தசாப்தங்களின் பின்னர் எயார் பிரான்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி 100 பயணிகளுடன் கூடிய குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 1980களில் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது…

ஓய்வு பெறப் போகிறார் பிராவோ

மேற்கிந்திய தீவுகள் அணியில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளையாடிக் கொண்டிருந்த பிராவோ திடீரென ஓய்வு பெறப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச போட்டிகளிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் பிராவோ ஓய்வு பெற இருக்கிறார் என்றும் பேட்டிங் பவுலிங் என…

இயக்குநர் சிவாவிடம் நடிகர் ரஜினிகாந்தின் மகள் கோரிக்கை

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் அண்ணாத்த. இப்படம் உலகமெங்கும் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்குநர் சிவாவுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதில், ”அண்ணாத்த படத்தில் உங்களின் மேஜிக்கைப்…

மேலும் 5 லட்சம் பேர் உயிரிழக்கலாம் – WHO எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் உயிரிழப்புகளும் குறைந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த…

அனுமதி நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பு : 758 வழக்குகள் பதிவு

சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 758 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் பட்டாசு வெடிக்க தமிழக அரசு நேர கட்டுப்பாடு அறிவித்திருந்தது. அதன்படி காலை 6 மணி முதல்…

மகாத்மா காந்திக்காக சிறப்பு நினைவு நாணயம் வெளியிட்ட பிரிட்டன்

பிரிட்டனில் மகாத்மா காந்திக்காக சிறப்பு நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமின்றி, வெளி நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களாலும் நேற்று(04) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், மகாத்மா காந்திக்காக சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட, பிரிட்டன் அரசு முடிவு…

5 மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

இலங்கையில் 5 மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று (05) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கு, ஊவா, மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குறித்த மாகாணங்களின்…

வரலாற்றில் இன்று நவம்பர் 5

நவம்பர் 5 கிரிகோரியன் ஆண்டின் 309 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 310 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 56 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1138 – லீ ஆன் தோங் வியட்நாமின் பேரரசராக அவரது இரண்டாவது அகவையில் முடிசூடப்பட்டார். இவர்…

கட்டுப்பாடுகளை அதிகரித்த ஜேர்மனி

ஜேர்மனியில் கொரோனா பரவல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து, ஜேர்மன் மாகாணங்கள் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளன. புதன்கிழமை முதல், Baden-Württemberg கொரோனா விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளதோடு, சிவப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 284 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அங்கு பின்பற்றப்படும் விதிமுறைகளின்படி புதிய…