• Tue. Mar 21st, 2023

Month: November 2021

  • Home
  • பயறு வகைகளில் மிகவும் சிறந்த பச்சைப்பயறு

பயறு வகைகளில் மிகவும் சிறந்த பச்சைப்பயறு

பயறு வகைகளில் பெரும்பாலும் புரத சத்து, நார்சத்து நிறைந்து காணப்படுகின்றன. பயறு வகைகளில் மிகவும் சிறந்தது பச்சைப்பயறு. இதில் நிறைய அளவு கலோரிகள் காணப்படுகிறன. பச்சைப்பயறில் புரதசத்து, நார்சத்து , கனிம உப்புக்களும் அதிக அளவில் காணப்டுகிறன. இதில் வைட்டமின் சி…

வீடு திரும்பினார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு(31) அவர் டிஸ்சார்ஜ் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும்…

தளர்த்தப்பட்டன அமெரிக்காவின் பயணக் கட்டுப்பாடுகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் பயணம் செய்வதற்கு கடந்த சில மாதங்களாக பயணக்கட்டுப்பாடு இருந்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அமெரிக்காவிற்கு வெளிநாட்டினர் செல்வதற்கான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நவம்பர்…

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் கார்த்திகை விழா அழைப்பு

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை (TamilStudiesUK) வழங்கும் கார்த்திகை விழா 2021 – தமிழர் பாரம்பரிய ஒளி விழாவானது எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதியன்று வெம்பிலியில் (Wembley) அமைந்துள்ள அல்பெர்டன் கம்யூனிட்டி ஸ்ஹூல் ஹாலில் (Alperton Community School Hall) நடைபெறவுள்ளது. பலரின் அணுசரணையோடு…

இன்று முதல் சென்னையில் சிறப்பு பேருந்துகள்

தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு மொத்தமாக 9,806 பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், பூந்தமல்லி மற்றும் தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம்…

இலங்கையில் கொரோனா நிலவரம்

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 542 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 41 ஆயிரத்து 73ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 5…

வரலாற்றில் இன்று நவம்பர் 1

நவம்பர் 1 கிரிகோரியன் ஆண்டின் 305 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 306 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 60 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1009 – பர்பர் படைகள் சுலைமான் இப்னு அல்-அக்காம் தலைமையில் உமையா கலீபா இராண்டாம் முகம்மதுவை…