• Thu. Apr 25th, 2024

Month: December 2021

  • Home
  • நடிகர் அஜித் விடுத்த திடீர் வேண்டுகோளால் க்ஷாக்கான ரசிகர்கள்

நடிகர் அஜித் விடுத்த திடீர் வேண்டுகோளால் க்ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித் .இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் தரப்பில் இருந்து இன்று அறிக்கை வெளியானது. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது ;…

ஐ.பி.எல் : அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட 3 வீரர்கள்!

ஐ.பி.எல். 2022 ஆம் ஆண்டு சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது. அதற்காக அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய…

நைஜீரியாவில் விபத்துக்குள்ளான படகு – இதுவரை 20 சடலங்கள் மீட்பு

நைஜீரியாவின் வடக்கு மாகாணமான கானோவில் 50க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று(30) மாலை இடம்பெற்ற விபத்தைத் தொடர்ந்து இதுவரை 20 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் 07 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத விழாவில் கலந்து கொள்ள படாவ்…

நாளை வரும் புயலுக்கு பெயர் “ஜோவட்”

தெற்கு தாய்லாந்து மற்றும் அதனையொட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்து வந்து இன்று தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அது மாறியுள்ளதாகவும், நாளை அது புயல் சின்னமாக மாற…

20,000 கி.மீ. தூர பயணத்தை நிறைவுசெய்து இலங்கை திரும்பிய பறவை

புலம்பெயரும் பறவைகள் தொடர்பான ஆய்வொன்றில், இலங்கைக்கு உரித்தான பறவையொன்று 19,360 கிலோமீற்றர் தூரம் பறந்து சென்று மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து ஐரோப்பா, ஆர்க்டிக் வரையில் வடக்கு நோக்கிப் புலம்பெயர்ந்த குறித்த பறவை சுமார் 20,000 கிலோமீற்றர் தூரம் பயணத்தை…

ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை: எகிப்தை வென்ற தென் கொரியா

ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் எகிப்துக்கு எதிரான ஆட்டத்தில் தென் கொரியா ஷூட் அவுட் முறையில் வென்றது. குரூப் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், 9 முதல் 16 இடங்களைப் பிடிப்பதற்கான ஆட்டங்களின் ஒரு பகுதி நேற்று(30) நடைபெற்றது. இதில் தென்…

சிவகார்த்திகேயன் டான் – புதிய அப்டேட்

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டான் என்ற படத்தில் நடித்துள்ளார். கல்லூரி பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இருவரும் ஒரு சில காட்சிகளில் பள்ளி மாணவர்களாக…

ஒமைக்ரான் வகை கொரோனா – தடுப்பூசிகள் குறித்த ரஷ்யாவின் அறிவிப்பு

உலகில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸை ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் எதிர்க்கும் திறன் கொண்டிருக்கும் என்று சுகாதாரத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா…

விஜய் மல்லையாவிற்கான தீர்ப்பு ஜனவரியில் அறிக்கப்படும்

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ளதால், அவருக்கான தண்டனை விபரம், எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜய்மல்லையா. இவர் 9,000 கோடி ரூபாய்க்கு மேல்…

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூடு சம்பவங்கள்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. பொலிஸாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து…