• Fri. Apr 19th, 2024

Month: February 2022

  • Home
  • வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைக்க யோசனை!

வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைக்க யோசனை!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கவனத்திற்கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்யும் மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கு மத்திய வங்கி யோசனைகளை முன்வைத்துள்ளது. அதன்படி காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை நேரத்தை முன்னெடுத்துச் செல்லும்…

வரலாற்றில் இன்று பெப்ரவரி 28

பெப்ரவரி 28 கிரிகோரியன் ஆண்டின் 59 ஆம் நாளாகும்.ஆண்டு முடிவிற்கு மேலும் 306 (நெட்டாண்டுகளில் 307) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 202 – லியூ பாங் சீனாவின் பேரரசராக முடிசூடினார். இவருடன் அடுத்த நான்கு நூற்றாண்டுகால ஆன்…

புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய விஜய்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 29 ஆம் திகதி மாரடைப்பால்…

டி20 தொடரை கைப்பற்றுமா..? டாஸ் வென்ற இந்தியா!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை…

உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுங்கள்; மோடியிடம் கோரிக்கை

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.…

உக்ரைனுக்கு மேலும் ரூ. 26 ஆயிரம் கோடி ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.…

உக்ரைனில் இருந்து 219 இந்தியர்களுடன் மும்பை வந்தடைந்த முதல் விமானம்

ரஷியா தாக்குதல் நடத்தி வரும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு முழு வீச்சில் பணியாற்றி வருகிறது. உக்ரைன் தனது வான் எல்லைகளை மூடியதால், அண்டை நாடுகள் வழியாக உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டு கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை…

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கையர்களுக்கு பிசிஆர் தேவையில்லை

பூரண தடுப்பூசி செலுத்திக் கொண்ட இலங்கையர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கையர்கள் புறப்படுவதற்கு முன்னர் பிசிஆர் அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

கேரட்டை இப்படி சாப்பிடுங்கள்!

நம்மில் பலருக்கு கேரட்டை பச்சையாக சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டுடன் சிறிதளவு வெண்ணெய் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே…

இலண்டன் பல்கலைக்கழகத்தின் முத்தமிழ் விழா 2022

இலண்டன் பல்கலைக்கழகம் SOAS ல் தமிழ்த்துறை மீள் உருவாக்கத்திற்கான முத்தமிழ் விழா 2022 அழகான இனிமையான நிகழ்வுகளுடன் பிப்ரவரி மாதம் இருபதாம் நாள் (20.02.2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் ஆர்வலர்கள், அரசியல் முகவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கலை…