• Sun. Dec 4th, 2022

Month: April 2022

  • Home
  • இலங்கையில் திங்கட்கிழமை காலை வரை ஊரடங்கு

இலங்கையில் திங்கட்கிழமை காலை வரை ஊரடங்கு

இலங்கையில் இன்று(02) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மின்வெட்டு, சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு, எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றத்தால் நாட்டு மக்கள் கடும் கொதிப்பில் உள்ளனர். இதன்காரணமாக…

உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை அளிக்கும் வெங்காயம்

உடல் ஆரோக்கியத்திற்கு பல விதமான காய்கறிகள் நிறைய நன்மைகளை அளிக்கிறது. அதில் ஒன்று தான் வெங்காயம். வெங்காயத்தில் கலோரிகள் குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன. இதுமட்டுமின்றி வெங்காயத்தில் போதுமான வைட்டமின்-பி, ஃபோலேட் (பி9) மற்றும் பைரிடோசின் (பி6) ஆகியவை உள்ளன. உங்கள்…

6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி

15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பிரமாண்டமாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரக பஞ்சாப் அணி விளையாடியது. இதில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான…

புதிய சாதனையைப் படைத்த ஆர்.ஆர்.ஆர். படம்

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வருகிறது. இப்படத்தில் பாலிவுட்…

மன்னிப்பு கேட்ட போப் ஆண்டவர்

கனடாவில் கத்தோலிக்க திருச்சபை நடத்துகிற உறைவிட பள்ளிகளில் பழங்குடியின குழந்தைகள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டனர். அந்தப் பள்ளிகளின் அருகே நடத்தப்பட்ட ஆய்வுகளில் 1000 பழங்குடி குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இது உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தின. இந்த அநியாயத்துக்காக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப்…

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அலுவலகத்திற்கு மர்ம நபர் இ-மெயில் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த இ-மெயிலில் பிரதமர் மோடியை கொலை செய்ய 20 ஸ்லீப்பர் செல்கள் 20 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்துடன் இருப்பதாக கூறப்பட்டு…

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்

இலங்கையில் மக்கள் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ வெளியிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அதிசிறப்பு வர்த்தமானியொன்றின் மூலம்…

வரலாற்றில் இன்று ஏப்ரல் 02

ஏப்ரல் 2 கிரிகோரியன் ஆண்டின் 92 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 93 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 273 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1513 – எசுப்பானிய நாடுகாண் பயணி உவான் போன்சி டெ லெயோன் புளோரிடாவை (இன்றைய அமெரிக்க…

கொல்கத்தா அணிக்கு 138 ரன்கள் இலக்கு

15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பிரமாண்டமாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரக பஞ்சாப் அணி விளையாடுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. மும்பையிலுள்ள வான்…

விரைவில் திருமணம் – யாஷிகாவின் திடீர் அறிவிப்பு

2016-ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக…