• Thu. Jan 20th, 2022

Hari

  • Home
  • 2021 ஐ.சி.சி டெஸ்ட் அணியில் இடம் பிடித்த 3 இந்திய வீரர்கள்

2021 ஐ.சி.சி டெஸ்ட் அணியில் இடம் பிடித்த 3 இந்திய வீரர்கள்

2021 ஐ.சி.சி டெஸ்ட் போட்டிக்கான ஆடவர் அணியில் இந்திய வீரர்களான ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், அஸ்வின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 2021 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி. தேர்வு செய்துள்ள அணியில், அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களும், 3 பாகிஸ்தான் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.…

அவதூறு பேச்சு; நடிகர் சித்தார்த்துக்கு சம்மன்

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சொந்த நாட்டு பிரதமரின் பாதுகாப்பே சமரசமாக்கப்பட்டுள்ளபோது எந்த ஒருநாடும் பாதுகாப்பாக இருப்பதாக கூற முடியாது. பிரதமர் மோடி…

அண்டார்டிகாவில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து

அண்டார்டிகாவில் காலநிலை மாற்றத்தால் பென்குவின்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அண்டார்டிகாவில் அடெலி, ஜென்டூ என இருவகை பென்குவின்கள் வசிக்கின்றன. இந்நிலையில் காலநிலை மாற்றத்தைத் தொடர்ந்து அங்கு வெப்பநிலை அதிகரித்ததால், கடல் நீர் உறைந்து காணப்படும் பகுதிகளின் பரப்பளவு சுருங்கியது.…

கணவனை கழுத்தறுத்து கொன்ற மனைவி! பொலிஸார் அதிர்ச்சி

ஆந்திரப்பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரேனிகுண்டா கிராமத்தில் குடும்பப் பிரச்சினையில் கணவனை மனைவி கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேனிகுண்டா கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் ரவிச்சந்திரன் (வயது 53) மற்றும் மனைவி வசுந்தரா (வயது 50). இவர்கள்…

பல்கலைக்கழகத்தில் மூன்று நாள்களில் 17 மாணவர்களுக்கு தொற்று

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த 03 நாள்களுக்குள் 17 மாணவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் எஸ். அகிலன், இன்று (20) தெரிவித்தார். காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்ட மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது, இவர்களுக்கு…

உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் வழிமுறைகள்

இலவங்கப் பட்டையுடன் வேப்பிலை, மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும். உலர்ந்த ரோஜா இதழ், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்து…

இளம் இயக்குனர்களிடம் கதை கேட்கும் கார்த்தி

நடிகர் கார்த்தி தனது அடுத்த படத்துக்காக பல இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளார். நடிகர் கார்த்தி இப்போது சர்தார் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் தான் நடிக்கும் படங்களுக்கான கதையை இப்போதே கேட்க ஆரம்பித்து வருகிறார். இதுவரை 23 படங்களில்…

கடந்த வாரம் 1.8 கோடி பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் கடந்த வாரம் 1.8 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சர்வதேச அளவில் கடந்த வாரம் கூடுதலாக 1.8 பேருக்கு கொரோனா உறுதி…

இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக குறுஞ்செய்தி

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய்…

22 நாடுகளை ஆபத்தான பகுதியில் சேர்த்த அமெரிக்கா

கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் ஆஸ்திரேலியா உட்பட 22 நாடுகளை அமெரிக்கா பயணப் பட்டியலில் மிகவும் ஆபத்தான பகுதியில் சேர்த்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா மீண்டும் தலை தூக்கியுள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள்…