• Thu. Mar 28th, 2024

Hari

  • Home
  • விரையில் வலிமை படத்தின் அடுத்த பாடல் – யுவன்

விரையில் வலிமை படத்தின் அடுத்த பாடல் – யுவன்

வலிமை படத்தில் ’நாங்க வேற மாதிரி’ என்ற பாடல் புதிய சாதனை நிகழ்த்தியுள்ள நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அஜித் நடித்த வலிமை படத்தின் சிங்கிள் பாடலான நாங்க வேற மாதிரி என்ற பாடல் நேற்று இரவு வெளியானது…

20.23 கோடியைக் கடந்த கொரோனா தொற்று

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20.23 கோடியைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20.23…

இங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள் – பிரித்தானியா எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தாக்குல் தொடர்ந்து வருவதால், அங்கிருக்கும் பிரித்தானியர்கள் உடனடியாக வெளியேறும் படி எச்சரிக்கப்படுகின்றனர். ஆப்கானிஸ்தானில் இராணுவத்துக்கும், தாலிபன் பயங்கரவாத அமைப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் இராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து…

மோடி ஸ்டேடியத்திற்கு பெயரை மாற்ற வேண்டும்

சமீபத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நடைபெற்றது. அந்த ஸ்டேடியத்திற்கு மோடி ஸ்டேடியம் என பெயர் வைக்கப்பட்டது. இந்நிலையில், குஜராத் மாநில முதல்வர் ஷங்கர் சிங் வகேலா தனது டுவிட்டர் பக்கத்தில்,…

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 07

ஆகத்து 7 கிரிகோரியன் ஆண்டின் 219 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 220 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 146 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 322 – மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் “கிரான்னன்” என்ற…

கொரோனா அச்சம்; தமிழகத்தில் நீடிக்கப்பட்ட ஊரடங்கு!

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக…

புதுஅவதாரம் எடுக்கும் வைகைப்புயல் வடிவேலு; என்ன தெரியுமா?

வைகைப்புயல் வடிவேலு காமெடி நிகழ்ச்சியை வடிவேலு தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கவுண்டமணி-செந்தில் இவர்கள் சினிமாவில் செய்த காமெடி இப்போதும் மக்களிடம் ரசிக்கப்படுvஅதுடன் அது தொடர்பில் பேசவும் படுகிறது. அப்படி அவர்களின் வரிசையில் காமெடியனாக பல படங்களில் நடித்து இப்போது…

வேல்ஸில் நீக்கப்படும் கட்டுப்பாடுகள்

வேல்ஸில் பெரும்பாலான கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, உட்புறத்தில் சந்திக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கை விதிகள் தளர்த்தப்படும். இரவு விடுதிகள் மீண்டும் திறக்கப்படும். மேலும் பணியிடங்களுக்கான சமூக தொலைதூர சட்டங்கள் நீக்கப்படும். எனினும், முகக்கவசம் இன்னும்…

ஒலிம்பிக் அங்கீகாரத்தை இழந்த இரு பெலருஸ் பயிற்சியாளர்கள்; ஏன் தெரியுமா?

டோக்கியோவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து தடகள வீரரை வெளியேற கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இரு பெலருஸ் பயிற்சியாளர்கள் ஒலிம்பிக் அங்கீகாரத்தை இழந்துள்ளனர். அதன்படி ஆர்தூர் ஷிமாக் மற்றும் யூரி மைசெவிச் ஆகியோரே இவ்வாறு ஒலிம்பிக் அங்கீகாரத்தை இழந்துள்ளனர். அத்துடன், சர்வதேச…

இலங்கையில் நிரம்பி வழியும் பிணவறைகள்; முழு நேரமும் சுடுகாடுகளை திறக்க தீர்மானம்

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் களுத்துறை மாவட்டத்திலுள்ள அனைத்து சுடுகாடுகளையும் 24 மணி நேரமும் திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொவிட் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வைத்தியசாலைகளின் பிணவறைகள் நிரம்பி வழிகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக களுத்துறை…