• Fri. Apr 19th, 2024

சினிமா

  • Home
  • விஜய் – சூர்யா சந்திப்பு!

விஜய் – சூர்யா சந்திப்பு!

சூர்யாவுடனான சந்திப்பின் போது சமீபத்தில் வெளியான ஜெய் பீம் படத்தை விஜய் பாராட்டியதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் மற்றும் நடிகர் சூர்யா ஆகிய இருவரும் நேற்று சன் நெட்வொர்க் அலுவலகத்தில் சந்தித்து கொண்டதாக கூறப்பட்டது. நடிகர் விஜய் நடிப்பில் சன்…

பிரபல செம்பருத்தி சீரியல் ஹீரோயின் ஷபானா திருமணம்!

செம்பருத்தி சீரியல் ஹீரோயின் ஷபானா பாக்கியலட்சுமி நடிகர் ஆர்யனை காதலித்து வந்த நிலையில் இன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி தொடரில் நடித்து வருபவர் பாக்யலட்சுமி. இவர் இத்தொடரில் செழியன் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஆர்யனும்…

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் குறித்து ரஜினிகாந்த் உருக்கம்

சில தினங்களுக்கு முன்பு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். புனித் மறைவுக்கு ஒரு நாள் முன்னதாக நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நலக்…

வெளியாகியது சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது சிவகார்த்திகேயன் ஜாலியான அரட்டை மற்றும் ஷிவாங்கி உள்பட…

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது

மறைந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பத்ம விருது வழங்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் நடைபெற்றது. இதன்போது மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம…

கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கவுள்ள பிரபலம்!

கமல்ஹாசனின் அடுத்த படத்தை பா ரஞ்சித் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிய உள்ளது. இதனை அடுத்து…

புனீத்தின் குடும்ப மருத்துவருக்கு போலிஸ் பாதுகாப்பு

மறைந்த நடிகர் புனீத்தின் குடும்ப மருத்துவர் மற்றும் அவரது மருத்துவமனைக்கு போலிஸ் பேட்ரோல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகரும், பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனுமான புனித் ராஜ்குமார் சில தினங்கள் முன்பாக மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இந்திய திரையுலகில்…

பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் சிறப்பு போஸ்டர்!

நாளை 7 ஆம் திகதி உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் புதிய அறிவிப்பை இயக்குநர் லோகேஷ் வெளியிட்டுள்ளார். அதில், விக்ரம் படத்தின் கிளிம்ப்ஸ் விடியோ நாளை (நவம்பர் 6) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப்…

இரண்டாம் பாதியை முதலில் ஒளிபரப்பிய திரையரங்கம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு எனிமி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. அண்ணாத்த திரைப்படத்தின் மீது இருந்த மிகப்பெரிய எதிர்பார்ப்பால் எனிமிக்கு முதலில் போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது அண்ணாத்த படத்தின் மோசமான விமர்சனங்களால் இந்த படத்தின் மீது வெளிச்சம் கிடைத்துள்ளது.…

இயக்குநர் சிவாவிடம் நடிகர் ரஜினிகாந்தின் மகள் கோரிக்கை

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் அண்ணாத்த. இப்படம் உலகமெங்கும் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்குநர் சிவாவுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதில், ”அண்ணாத்த படத்தில் உங்களின் மேஜிக்கைப்…