• Fri. Jun 18th, 2021

சினிமா

  • Home
  • ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள நயன்தாராவின் கூழாங்கல்

ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள நயன்தாராவின் கூழாங்கல்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் வாங்கி வெளியிடவுள்ள கூழாங்கல் திரைப்படம் ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இயக்குனர் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ்க்காக வாங்கி வெளியிடுகிறார். இந்த படம் முதலில்…

சிங்கிள் மற்றும் அவைலபிள் – நான்காவது திருமணத்திற்கு தயாராகும் வனிதா விஜயகுமார்

நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஏற்கனவே 3 முறை திருமணம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது நான்காவது முறையாக ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவி வருகிறது இந்த வதந்திக்கு வனிதா விஜயகுமார். இதுகுறித்து வனிதா விஜயகுமார் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது…

வறுமையில் வாடும் 250 பேருக்கு கைகொடுத்த நடிகர் சூர்யா

கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்சாதாரண மக்கள் முதல் திரை பிரபலங்கள் வரை தங்களால் முடிந்த உதவி தொகையை வழங்குகிறார்கள். உதாரணத்திற்கு அஜித், இயக்குனர் முருகதாஸ், உதயநிதி, வெற்றிமாறன், திலீப் சுப்பராயன், சிவகார்த்திகேயன் என பல திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த தொகையை…

மாநாடு படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்

மாநாடு படத்தின் ஆடியோ உரிமையை அந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவே கைப்பற்றியுள்ளார். சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் இறந்ததால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில்…

ஜகமே தந்திரம் பார்ட் 2 வெளியாகும் – தனுஷ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம். இப்படம் வரும் 18 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தில், சந்தோஷ் சுப்பிரமணியம் இசையமைப்பில், விவேக் எழுதிய4 வது சிங்கில் நேற்று(08) வெளியாகி இணையதளத்தில் வைரலானது.…

நயன்தாராவின் அடுத்த பட சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ’நெற்றிக் கண்’ இப்படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ’அவள்’ என்ற படத்தை இயக்கியவர் மிலிந்த் ராவ். இப்படத்தை அடுத்து அவர் ப்ளைண்ட் என்ற கொரிய படத்தை தமிழ் ரிமேக்…

தளபதி விஜய் போஸில் புகைப்படத்தினை வெளியிட்ட முகன் ராவ்

பிக் பாஸ் 3 சீசனின் டைட்டில் வின்னராக முகன் ராவ் வெற்றி பெற்று மலேசியாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டவர். பாடுவதில் ஆர்வம் கொண்ட முகன் பல ஆல்பங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது…

பழைய லுக்கிற்கு மாறியிருக்கும் சந்தானம்

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த காமெடி நடிகர்களில் ஒருவர் நடிகர் சந்தானம். ஒருகாலத்தில் இவர் இடம்பெறாத படமே இல்லை என்ற அளவிற்கு இருந்தது. எந்த ஒரு புதுப்பட ரிலீஸ் என்றாலும் அதில் இவர் இருப்பார். அந்த அளவிற்கு இவரது காமெடிகளும் ரசிகர்களிடம்…

பிக் பாஸ் நிகழ்ச்சியை நிராகரித்த நடிகை

தமிழ் சினிமாவில் பத்ரி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூமிகா. இவருக்கு முதல்படமே விஜயுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அது மட்டுமில்லாமல் இப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ் சினிமாவில் வெற்றி நாயகியாக அறிமுகமானார். நடிகைகள் பொறுத்தவரை எப்போதும் ஒரு காலம்…

அஞ்சலிக்கு கல்யாணமாம் – ஆனா மாப்பிள்ளை ஜெய் இல்லையாம்

ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அதன்பின் அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களிலும்…