• Sat. Aug 20th, 2022

சினிமா

  • Home
  • கசடதபற படத்தின் டீசர் வெளியீடு

கசடதபற படத்தின் டீசர் வெளியீடு

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள கசடதபற என்ற ஆந்தாலஜி திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் நடித்த ‘புலி’ படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவனின் வித்தியாசமான திரைப்படம் ‘கசடதபற’. இந்த படத்தில் 6 ஹீரோக்கள், 6 ஹீரோயின்கள், 6 எடிட்டர்கள், 6…

நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கும் ஜூனியர் என்.டி.ஆர்!

கோடீஸ்வரன்’ நிகழ்ச்சியின் தெலுங்கு பதிப்பான ‘உங்களில் யார் கோடீஸ்வரன்’ நிகழ்ச்சியை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்குகிறார். இந் நிகழ்ச்சி ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் அடிப்படையில் உருவான நிகழ்ச்சி ‘கவுன் பனேகா க்ரோர்பதி’. தமிழிலும் ‘கோடீஸ்வரன்’…

மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கையெடுக்க வாய்ப்பு

ஒரு வகை ஜாதியினரைக் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ ஒன்றை நடிகை மீரா மிதுன் வெளியிட்ட நிலையில் அவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில்…

அதிரடியாக கைதுசெய்யப்பட்ட நடிகை மீரா மிதுன்

மக்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் கேரளாவில் பதுங்கியிருந்த நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழில், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி ஆகிய படங்களில் நடித்திருப்பவர்…

வெளியாகியது “நெற்றிக்கண்” திரைப்படம்

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், பரபர, திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள “நெற்றிக்கண்” திரைப்படம் நேற்று(13) வெளியாகியுள்ளது. இயக்குநர் மிலிந்த் ராவ் படம் குறித்து கூறியதாவது… எங்கள் திரைப்படத்திற்கு இது வரையிலும் கிடைத்து வரும், அற்புதமான வரவேற்பு பெரும் மகிழ்ச்சியை…

ரஜினி, விஜய், கமலைத் தொடர்ந்து டாப் மாஸ் ஹீரோவுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில், தனது திறமையால் முன்னேறி ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்து அசத்தக்கூடியவர். இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. விஜய் சேதுபதி…

டிடெக்டிவ் நேசமணி போஸ்டர் – யாருப்பா நீ !

நடிகர் வடிவேலு எப்போது நடிப்பார் என்று கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்கவில்லை. இடையில் சில படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் அவர் பெயர் சொல்லும் படங்களாக அமையவில்லை. இந்நிலையில் தனது…

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இரு பெரும் நட்சத்திரங்களின் சந்திப்பு

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. அதேபோல் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான…

நாளை அஜித் பட இயக்குநரின் அடுத்த படம் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ஷெர்ஷா என்ற படம் நாளை ஒடிடியில் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தில், சித்தார்த் மல்ஹோத்ரா, கியரா அத்வானி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும், இப்படம்…

விக்ரம் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு

இந்திய சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன் அவரது 62 வருடம் சினிமா பயணத்தை முன்னிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்தி விக்ரம் பட போஸ்டர் வெளியிட்டுள்ளார். சட்டசபைத்தேர்தலை முடிந்ததை அடுத்து, நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற…