• Fri. Sep 17th, 2021

மருத்துவம்

  • Home
  • உருளைக்கிழங்கை ஏன் ஃப்ரிட்ஜ்ஜுக்குள் வைக்க கூடாது?

உருளைக்கிழங்கை ஏன் ஃப்ரிட்ஜ்ஜுக்குள் வைக்க கூடாது?

நவீன அறிவியல் ஒரு பக்கம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் மறுபுறம் வாழ்க்கை முறையில் சில சிக்கல்களை உண்டாக்கவே செய்கின்றன. அதற்கு சிறந்த உதாரணம் குளிர்சாதன பெட்டி. உணவை சேமிக்கவும், உணவு வீணாகாமல் தடுக்கவும் இவை உதவுகிறது. ஆனால் குளிர் வெப்பநிலையில் இருக்கும் இது…

தூக்கமின்மைக்கான காரணங்களும் தீர்வுகளும்!

சரியாக தூங்காமல் இருந்தால் 86 வகையான நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சோர்வு போன்ற நோய்களால் அவதிப்பட வேண்டியிருக்கும். தினமும் முறையான நேரத்துக்கு தூங்கச் செல்லுதல், தூங்கும் இடத்தில்…

தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் என்னாகும் தெரியுமா?

கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்றவை அதிக அளவில் உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்து குறைக்கப்படும். கேரட்டை சமைத்தோ அல்லது மாத்திரை வடிவமாகவோ சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் தான் அதில் உள்ள…

மாதுளம் பழத்திலுள்ள மருத்துவ குணங்கள்

மாதுளம் பழம் பிராணவாயுவை கிரகிப்பை ரத்தத்தில் அதிகபடுத்துவதால் உடல் பலம் இல்லாதவர்கள், நோயாளிகள் மற்றும் சுறுசுறுப்புத்தன்மை இல்லாதவர்கள் இப்பழத்தை அதிகம் உண்டு வருவது சிறந்த பலன் அளிக்கும். புற்று நோய்க்கு மாதுளம் பழத்தை ஜூஸ் பிழிந்து அதனுடன் கற்கண்டுகளை சேர்த்து தினந்தோறும்…

இஞ்சி டீ மட்டுமே குடிப்பவர்களின் கவனத்திற்கு…

அதிகமாக இஞ்சி டீயை பருகும் போது, வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல், வாய் எரிச்சல் போன்ற பக்க விளைவுகளை சிலர் அனுபவிக்கக்கூடும். இஞ்சியை மாத்திரை வடிவில் எடுத்துக் கொண்டால், இந்த பக்க விளைவுகளில் சிலவற்றை போக்க அது உதவிடும். இப்போது இஞ்சி டீயை…

மல்லிகைப்பூவில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்

மல்லிகைப்பூவை நன்றாக அரைத்து உடலில் வீக்கமுள்ள இடங்களில் தடவி வந்தால் வீக்கம் குறையும். சொறி, சிரங்கு, நமைச்சல் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். மல்லிகைப்பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து, டீ போல போல் காய்ச்சி குடிக்க சிறுநீரக கற்கள் நீங்கும். நீர்சுருக்கு,…

பெருஞ்சீரகத்தை தினமும் சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பலன்கள்

சிறிதளவு பெருஞ்சீரகத்தை வெந்நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, அவற்றை மிதமான சூட்டில் ஒரு டம்ளர் அளவில் பெருஞ்சீரக நீரை அருந்தினால் வயிற்றில் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் சரியாகும். பெருஞ்சீரகம் தினமும் உண்பதால் ரத்தம் சுத்திகரித்து, ரசாயன கழிவுகளை உடலில் இருந்து…

அமைதியான மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்

மாரடைப்பின் மிக உன்னதமான அறிகுறிகளில் ஒன்று, கடுமையான மார்பு வலியையும், இடது கையில் வலியையும் அனுபவிக்கக்கூடும். ஆனால் இந்த சமிக்ஞைகளை வழங்கும் நரம்புகளுக்கு நரம்பு சேதம் ஏற்பட்டால் பிரச்சினைகள் எழும். இதயத்திற்கு ரத்தத்தைக் கொடுக்கும் ரத்தக் குழாயில் முழு அடைப்பு ஏற்பட்டால்…

கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் உண்ண வேண்டிய உணவுகள் எவை?

கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களிலும் உண்ணும் உணவுகள் மற்றும் செயல்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் புரோட்டின் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின்…

உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் பிஸ்தா

பிஸ்தாவில், நல்ல கொழுப்புகள் மற்றும் ஃபைபர், மெக்னீசியம், செலினியம் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. மற்ற பருப்பு வகைகளை விட பிஸ்தாவில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாகவே உள்ளது. கர்ப்ப காலத்தில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் பிஸ்தாவில் உள்ளது. பிஸ்தாவில் உள்ள…