• Thu. Mar 28th, 2024

மருத்துவம்

  • Home
  • நல்லெண்ணெயில் நிறைந்துள்ள சத்துக்கள்

நல்லெண்ணெயில் நிறைந்துள்ள சத்துக்கள்

நல்லெண்ணெயில் நிறைந்துள்ள சிங்க்(Zinc) சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். காலையில் எழுந்து பல் தேய்த்த பின்னர் 25 மி…

தொப்பையைக் குறைக்க உதவும் பானம்

சீரக இஞ்சி நீர் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து உடல் எடையை குறைந்து விடும். மேலும் தினமும் இந்த நீரை குடித்து வந்தாலே போதும். எளிதில் தொப்பையை குறைத்து விடலாம். இஞ்சி மற்றும் சீரகத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. குறிப்பாக…

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்

காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். காலை உணவின் மூலம் தான் அன்றைய நாளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். அதற்காக காலையில் வெறும் வயிற்றில் அனைத்து உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது சில சமயங்களில்…

காளானில் நிறைந்துள்ள சத்துக்கள்

காளானில் ஜின்க், காப்பர், மினரல், பொட்டாசியம், சோடியம் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றன. மற்றும் கே, சி, டி, பி போன்ற சத்துக்கள் உள்ளன. காளானில் அதிக புரதச் சத்து உள்ளது. போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள்…

நோய்களை நீக்கும் மருத்துவ குறிப்புக்கள்

பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், கண் நோய்கள் நெருங்காது. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை…

தினமும் பிராணாயாமம் செய்வதால் அற்புத பலன்கள்

வலது நாசியில் செல்லும் மூச்சுக்கும், இடது நாசியில் செல்லும் மூச்சுக்கும் வித்தியாசம் இருக்கும். இரண்டு நாசிகளிலும் செல்லும் மூச்சுக் காற்றுக்கு தனித்தனித் தன்மைகளும், செயல்பாடுகளும் உள்ளன. ஒரு நேரத்தில் ஒரு நாசியின் வழியாகவே அதிகப்படியான காற்று உள்ளே செல்லும். (அடுத்த நாசியில்…

நெல்லிக்காயில் நிறைந்துள்ள சத்துக்கள்

நெல்லிக்காயில் வைட்டமின் ‘சி’ செறிந்து இருப்பதால், டயாபடீஸ் மட்டுமில்லாமல், உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இதயத்தை காக்க, மூட்டுவலி குறைய, கண்களை பாதுகாக்க, மொத்தத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. நெல்லிக்காயின் அபரிமிதமாக அஸ்கார்பிக் அமிலம் (வைட்டமின் சி) மற்ற செயற்கை…

முகத்தை மிளிர செய்வதற்கான சில வழிமுறைகள்

தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.…

வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீர் அருந்துவதன் நன்மைகள்

வெறும் வயிற்றில் நீர் குடித்தால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்வோம். காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன் மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும்.…

உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும் காய்கறிகள்

சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை இரவில் படுக்கும் முன் உட்கொண்டால், உடலில் நீர்ச்சத்தின் அளவு அதிகரிக்கும் மற்றும் உடல் சூடும் குறையும். அதுமட்டுமின்றி, இந்த காய்கறியை இரவில் உட்கொண்டால், நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பது அனைவரும்…