• Fri. Apr 19th, 2024

மருத்துவம்

  • Home
  • மிளகை உணவில் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்!

மிளகை உணவில் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்!

சுவாச பிரச்சனை உள்ளவர்கள் பொதுவாகவே காலங்களில் அனைத்து உணவுகளிலும் சிறிது மிளகு சேர்த்துக் கொள்வது நல்ல பலனை கொடுக்கும். சாதாரணமான சளி, இருமலுக்கு பாலில் மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து பருகினால் சரியாகிவிடும். இது எந்த விதமான பக்கவிளைவுகளும்…

சானிடைசர் அதிகமாகப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

கொரோனா பரவ தொடங்கிய சமயத்திலிருந்து அலுவலகங்களில் மட்டுமல்லாமல் வீடுகளிலும் சானிடைசரின் பயன்பாடு மிகவும் அதிகமாகிவிட்டது. அனைத்து இடங்களிலும் சானிடைசர் இருப்பது நல்லது தான். ஆனால் அதன் பயன்பாடு அளவாக இருக்க வேண்டும். சில சானிடைசர்களில் ஆல்கஹால் பயன்படுத்துவதற்கு பதிலாக ட்ரைக்ளோசன் (Triclosan)…

உடலிலுள்ள சளியை அகற்றுவதற்கான வீட்டு வைத்தியங்கள்

அதிகப்படியான சளியை அகற்றுவதற்கு ஒருசில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இவை சுவாசிப்பதை எளிதாக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சியில் உள்ள ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள், நெஞ்சு பகுதியில் தேங்கியுள்ள சளியை எளிதில் வெளியேற்ற உதவி புரியும். இஞ்சியை நீரில்…

பாசிப்பயறில் உள்ள மருத்துவ குணங்கள்

பாசிப்பயறில் வைட்டமின் பி5, பி6, பி2, வைட்டமின் சி, ஏ ஆகியவையும் உள்ளன. இதில் தாது உப்புக்களான செம்புத்சத்து, இரும்புச்சத்து பாஸ்பரஸ் ஆகியவை மிக அதிகளவும், மெக்னீசியம், மாங்கனீசு ஆகியவை மிக அதிகளவும், காணப்படுகின்றன. பாசிப்பயறில் காணப்படும் என்சைம்கள், ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிஜெண்டுகள்…

நுரையீரலில் இருக்கும் சளியை விரட்ட…

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு, தும்மல், அலர்ஜி இப்படிப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வந்தால், அது நம்முடைய நுரையீரலை பாதித்து விடும். நுரையீரலில் அதிகப்படியான சளி சேர்வதன் மூலம் நமக்கு ஆரோக்கிய ரீதியாக அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படும்.…

பல மருத்துவ குணங்களைக் கொண்ட தேன்!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் இரவு தூங்க செல்லும் முன்பாக ஒரு டீஸ்பூன் தேன் அருந்தி விட்டு தூங்கும் போது, உடலுக்குள் செல்லும் தேன் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது. தேனும், சூடான…

இவற்றை அடிக்கடி சூடுபடுத்தி சாப்பிட கூடாது!

கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம் ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும். மேலும் ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில்…

கொழுப்பைக் குறைக்கும் கத்தரிக்காய்

கத்தரிக்காய் வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி,…

கனடாவில் தோண்ட தோண்ட குழந்தைகளின் உடல்கள்

கனடாவில் பூர்வக்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், நாடு முழுவதும் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் சம்பவங்களும் தொடர்கின்றன.