• Fri. Apr 19th, 2024

அமெரிக்கா

  • Home
  • அமெரிக்கர்கள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும்!

அமெரிக்கர்கள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும்!

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை ‘நேட்டோ’ அமைப்பில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளிடம் ரஷியா கோரிக்கை வைத்தது. ஆனால் ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்க நிராகரித்துவிட்டது. இதை தொடர்ந்து, உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா சுமார் 1½ லட்சம்…

உக்ரைன் ஜனாதிபதியைச் சந்திக்கும் அமெரிக்க துணை ஜனாதிபதி

ரஷ்யா- உக்ரைன் இடையே போர்ப்பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள சூழலில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி Kamala Harries சை இன்று உக்ரைன் ஜனாதிபதி Volodumr Zelenskiy சந்திக்கயுள்ளனர். ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புதின் அணு ஆயுத பயிற்சியை பார்வையிட்டது, கிழக்கு உக்ரைனில் உள்ள…

பிரேசிலில் தொடர் இயற்கை பேரிடர்கள்: 78 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் பருவநிலை மாற்றம் காரணமாக கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த நிலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் நேற்று முன்தினம் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. 30 நாட்கள் பெய்ய…

அமெரிக்காவில் திருவள்ளுவர் பெயரில் சாலை!

அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு சாலைக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட இருக்கிறது உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில், இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில், தமிழக அரசு சார்பில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன்…

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை; ஜோ பைடன் அறிவிப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷி, சிரியாவில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஈராக்கில் சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கலிஃபா ஆட்சியை நிறுவி, பின்னர் அந்த…

மூன்றாம் உலகப் போரை உருவாக்குகிறார் ஜோ பைடன்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கன்ரோ நகரில் குடியரசு கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் தலையீடு குறித்து கடுமையாக…

தினமும் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கும் பெண்- அமெரிக்காவில் வினோத நிகழ்வு

அமெரிக்காவை சேர்ந்த லில்லி நோவா என்ற 29 வயதான பெண்மணி, நவம்பர் மாதம் முதன்முறையாக வேற்றுகிரகவாசிகளை கண்டதாகவும், பின்னர் சிறிது நாட்கள் கழித்து மீண்டும் கண்டதாகவும் தெரிவித்துள்ளார். வானவியல் குறித்த புகைப்படத் துறையில் ஆர்வம் மிகுந்த அந்த பெண்மணி, லாக்டவுன் காலகட்டத்தின்…

நிலவில் மோத உள்ள எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!

அமெரிக்காவின் பிரபல பணக்காரரான எலன் மஸ்கின் விண்வெளி ஆய்வுத் திட்டமான ஸ்பேஸ் எக்ஸ்-ன் ஃபால்கன் 9 ராக்கெட் 2015ல் விண்வெளிக்கு அனுப்பபட்டது. வானிலை தொடர்பான ஆய்வுக்காக இந்த ராக்கெட்டில் செயற்கைக்கொள் அனுப்பிவைக்கபட்டது. அந்த செயற்கைக்கோள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக புவி வட்டப்பாதைக்கு வெளியே…

ரஷியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் – ஜோ பைடன் மிரட்டல்

ரஷியா உக்ரைன் மீது படையெடுத்தால் அந்த நாட்டின் அதிபர் புதின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மிரட்டல் விடுத்துள்ளார். சோவியத் ஒன்றியத்தின் ஒரு அங்கமாக இருந்து வந்த உக்ரைன், கடந்த 1991-ம் ஆண்டில் சோவியத்…

அமெரிக்காவில் செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை- 20 நிமிடத்தில் முடிவு

அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘செல்போன்’ மூலம் கொரோனா பரிசோதனை நடத்துவதற்கான புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். ஹார்மனி கொரோனா பரிசோதனை முறை என்று அழைக்கப்படுகிற இந்த முறையில், சார்ஸ் கோவ்-2 வைரசின் மரபணுப்பொருள் கண்டறியப்படுகிறது. இதுபற்றி வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் பேரி…