• Tue. Apr 16th, 2024

இந்தியா

  • Home
  • இந்தியாவின் கொரோனா நிலவரம்

இந்தியாவின் கொரோனா நிலவரம்

இந்தியாவில் நேற்று (24) ஒரேநாளில் 5 ஆயிரத்து 586 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 39 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம்…

வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பான ஆலோசனை

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பான ஆலோசனையில் மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு ஆண்டு காலமாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில்…

கிரிப்டோ கரன்சிகளை தடை செய்ய திட்டம்

அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளையும் தடை செய்யும் வகையிலான சட்டமூலத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இது குறித்த ஒழுங்குமுறை சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அனைத்து தனியார் கிரிப்டோ…

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு தீர்மானம்

இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நாடாளுமன்ற கூட்டத்தொரில் சுமார் 26 சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய…

தமிழகத்தில் சாதிய ரீதியான சுடுகாடுகள் இல்லாத கிராமங்களுக்கு பரிசு

தமிழகத்தில் சாதிய ரீதியான பாகுபாடு கொண்ட சுடுகாடுகள் இல்லாத கிராமங்களுக்கு பரிசு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் சாதியரீதியான பாகுபாட்டுடன் கூடிய சுடுகாடு, இடுகாடு முறை இருந்து வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் முன்னதாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…

மனைவிக்கு காதல் பரிசாக தாஜ்மஹால் வீடு கட்டி கொடுத்த கணவர்

மத்திய பிரதேச மாநிலத்தில் தப்தி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள நகரம் பர்ஹான்பூர். இந்த அழகிய நகருக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. யாருமே நினைத்து பார்க்க முடியாத வகையில், தன்னுடைய அன்பான மனைவிக்காக தாஜ்மஹால் போன்ற…

ஒரே நாளில் விலை சரிந்த தங்கம்

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை…

இந்தியா – சிங்கப்பூர் இடையே பயணிகள் விமான சேவை மீண்டும் ஆரம்பம்

இந்தியா – சிங்கப்பூர் இடையே பயணிகள் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவிக்கையில், சென்னை, டெல்லி மற்றும் மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் 6 விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள இலங்கை நிதியமைச்சர்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை எதிர்வரும் வாரத்தில் இந்தியாவிற்கு மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். குறித்த விஜயத்தின்போது நாட்டுக்கு தேவையான வெளிநாட்டு கையிருப்பை பெற்றுக்கொள்ள கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த ஐந்து நாட்களிலும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நவம்பர் 24…