• Fri. Jun 18th, 2021

இந்தியா

  • Home
  • சிவபெருமானை அவமதித்த இன்ஸ்டாகிராம் – வெடித்த சர்ச்சை!

சிவபெருமானை அவமதித்த இன்ஸ்டாகிராம் – வெடித்த சர்ச்சை!

ஒரு கையில் மதுபானம், மற்றோரு கையில் மொபைல் போனுடன் சிவ பெருமான் அமர்ந்திருப்பது போன்று ஒரு ஸ்டிக்கரை வெளியிட்டுள்ளதால், இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் மீது பா.ஜ.க தலைவர் ஒருவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இருக்கும் இந்த ஸ்டிக்கர், கடவுள் சிவனை வேண்டுமென்றே…

இலங்கையுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும் – சீமான்

இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவுகளைத் துண்டித்து, சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் தடுக்க முற்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள், இலங்கையில் தலைநகர் கொழும்புக்கு…

குழந்தையின் கட்டை விரலை வெட்டிய செவிலியர்

தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் குழந்தையின் கையில் இருந்த வென்ப்ளானை எடுக்கும் போது தவறுதலாக கட்டை விரலை வெட்டியுள்ளார் செவிலியர். தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையொன்று உடல்நலம் சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் குளுக்கோஸ் மட்டுமே ஊசி மூலமாக…

இந்தியாவின் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழியும் இணைப்பு

கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் ’கோவின்’ இணையதளத்தில் தமிழ் இணைக்கப்பட்டுள்ளது இந்தி மராத்தி குஜராத்தி உள்ளிட்ட 10 மொழிகளுக்கு மேல் சமீபத்தில் கோவின் இணையதளத்தில் இணைக்கப்பட்டு இருந்தது ஆனால் மாநில மொழிகள் சேர்க்கப்பட்ட நிலையில் தமிழ்மொழி மட்டும் சேர்க்கப்படாமல் இருந்ததற்கு கடுமையான…

இந்தியாவின் கொரோனா நிலவரம்

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று(07) ஒரேநாளில் 87 ஆயிரத்து 345 தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 89 இலட்சத்து 96 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 2 கோடியே 73 இலட்சத்து…

இரு தவணை தடுப்பூசி போட்டால் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்யலாம்

இந்தியாவின் ஒடிசா, மராட்டியம், மேகாலயா போன்ற மாநிலங்கள், தங்கள் மாநிலத்துக்கு விமானத்தில் வருபவர்கள், கொரோனா இல்லை என்பதற்கான ‘நெகட்டிவ்’ சான்றிதழுடன்தான் வர வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளன. பயணத்துக்கு முந்தைய 72 மணி நேரத்துக்குள் இந்த பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று…

இந்தியாவில் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:- உலகில் உள்ள மற்ற நாடுகளைப் போல இந்தியாவும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் கொரோனா மிகப்பெரிய தொற்றுநோய்.…

ஓவியர் இளையராஜா நோய்த் தொற்றால் மரணம்!

ஓவியர் இளையராஜாவின் மரணம், ஓவியக் கலைஞர்கள், ஊடகத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் துயரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருகிறது. தத்துரூபமான ஓவியங்களை வரைவதில் புகழ்பெற்றவர் இளையராஜா. அவரது ஓவியங்களை இரசிப்பதற்கென்று பெரிய இரசிகர்கள் படையே உண்டு. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், இயற்கைக்…

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10ஆம் திகதி முதல் 7ஆம் திகதி (இன்று) காலை 6 மணி வரை அமலில் இருக்கிறது. இந்த நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு,…

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களை குறிவைக்கும் கருப்பு பூஞ்சை தொற்று

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையைத் தொடர்ந்து, கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களை குறிவைத்து கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள், ஸ்டீராய்டு(Steroids) எடுத்துக்கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள்,…