• Thu. Apr 25th, 2024

உலகம்

  • Home
  • ஜனநாயகம் குறித்த மாநாட்டிற்கு சீனாவிற்கு அழைப்பு விடுக்காத அமெரிக்கா

ஜனநாயகம் குறித்த மாநாட்டிற்கு சீனாவிற்கு அழைப்பு விடுக்காத அமெரிக்கா

ஜனநாயகம் குறித்து காணொளி மாநாட்டில் விவாதிக்க சீனாவில் நடைபெறும் மாநாட்டிற்கு தைவானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 110 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர்…

இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை

ரஷ்யாவிடம் இந்தியா ஏவுகணைகள் வாங்கும் விவகாரத்தில் அமெரிக்கா பொருளாதாரத்தடை விதிக்குமா என்ற கேள்விக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த எஸ்400 வானில் வரும் ஏவுகணைகளை 400…

தடுப்பூசி போட்டால் உள்ளே வரலாம் – அறிவிப்பை வெளியிட்ட பிரபல நாடு

கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்க உள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் உலக நாடுகள் வெளிநாட்டு பயணிகளுக்கான பயண கட்டுப்பாடுகளை மெல்ல தளர்த்தி வருகின்றன.…

இலங்கை வரும் ஐநா உயரதிகாரி!

ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான உதவிப் பொதுச் செயலாளர் நாயகம் மொஹமட் காலித் கியாரி இன்று செவ்வாய்க்கிழமை(23) இலங்கை வருகிறார். எதிர்வரும் 25 ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார். இலங்கை வருகை…

இத்தாலியை அடைய முயன்ற 75 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இத்தாலியை அடைய முயன்ற 75 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழப்புஇந்த வார தொடக்கத்தில் லிபியாவிற்கு வடக்கே மத்தியதரைக் கடலில் படகு மூலம் இத்தாலியை அடைய முயன்ற 75 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகளின் குடியேற்ற முகவரகம் தெரிவித்துள்ளது. உயிர்…

வான்கோழிகளை மன்னித்த அமெரிக்க அதிபர்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நன்றி தெரிவிக்கும் நாளன்று(Thanks giving Day) வான்கோழிகளை மன்னித்த நிகழ்வு நடந்துள்ளது. நன்றி தெரிவிக்கும் நாள் என்பது அமெரிக்காவில் ஒரு பாரம்பரியமான பண்டிகை ஆகும். தற்போதைய காலக்கட்டத்தில் அரசியல், சமூக, கலாச்சார முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில்…

கனடாவில் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக திடீரென போராட்டம்

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்ற கூட்டத்தில் பொதுமக்கள் இன உணர்வாளர்கள் திடீரென சுமந்திரனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் மண்டபத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. இதைனையடுத்து நிகழ்வு இடைநிறுத்தப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் சுமந்திரன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக்…

தாயகத்திற்குப் பணம் அனுப்புவதில் முதலிடம் வகுக்கும் இந்தியர்கள்

உலகிலேயே தங்களின் தாயகத்திற்குப் பணம் அனுப்புவதில் இந்திய நாடு முதலிடம் பிடித்துள்ளது. உலகம் பல கண்டங்களையும் நாடுகளையும் கொண்டுள்ளது. எனவே வியாபாரம், தொழில், வர்த்தகம், சேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கான மக்கள் ஒரு நாட்டைவிட்டு மற்றொரு நாட்டிற்குச் செல்வது வாடிக்கையான ஒன்றாகும்.…

இந்த நூற்றாண்டுடைய நீண்ட சந்திர கிரகணம் இன்று!

சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக…

ஆக்ஸிஜனை அளிக்கும் புதிய துணி கண்டுபிடிப்பு

ஆக்ஸிஜனை அளிக்கும் புதிய துணி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. திடீரென ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டரை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லாத வகையில் உடனடியாக ஆக்சிஜன் கிடைக்க புதிய பைபர் துணி…