• Fri. Mar 29th, 2024

உலகம்

  • Home
  • விமான விபத்து: இருவரின் உயிரை காப்பாற்றிய ஐபேடு..!

விமான விபத்து: இருவரின் உயிரை காப்பாற்றிய ஐபேடு..!

ஒற்றை எஞ்சின் விமானம் விபத்துக்குள்ளானதில் மணிக்கணக்காக காணாமல் போன தந்தையும் மகளும் ஐபேடில் இருந்து வந்த சிக்னல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பென்சில்வேனியாவின் பிட்ஸ்டன் டவுன்ஷிப்பில் உள்ள வில்கஸ்-பார் ஸ்க்ரான்டன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஒற்றை எஞ்சின் கொண்ட…

கனடாவிலுள்ள சுமார் 10,000 பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்

கனடாவிலுள்ள கொலம்பியா மாவட்டம் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளம், புயல், நிலச்சரிவு, மழை போன்ற இயற்கை பேரிடர்களால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் வான்கூவர் என்னும் கடற்கரை நகரம்…

ஒரு வழியாக சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட மகாராணியார் புகைப்படம்

மகாராணியார் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் ட்விட்டரில் அரசக்குடும்பம் வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் ஒரு நாள் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மேலும் அவர் வீடு திரும்பிய பிறகு மகாராணியார் கலந்துகொள்வதாக…

அசுரவளர்ச்சி; அமெரிக்காவை பின்தள்ளி சீனா முதலிடம்

உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலை மெக்கன்சி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் உலகின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. உலகின் மொத்த சொத்து மதிப்பு 2000ஆம் ஆண்டு 156…

அமெரிக்காவினை முந்திய சீனா!

உலகில் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், உலக வல்லரசாக அறியப்பட்ட அமெரிக்காவினை முந்தி ஆசிய நாடான சீனா முதலிடம் பிடித்துள்ளது. உலக மக்கள் தொகையில் 140 கோடிக்கும் மேலுள்ள சீன தேசம் கடந்த 2020 ஆம் ஆண்டில் 514 டிரில்லியன்…

சுமார் 97% மக்கள் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்படுவர்

ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டின் இறுதிக்குள் சுமார் 97% மக்கள் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. சில மாதங்களுக்கு முன் அமெரிக்கப் படைகள் ஆப்கானை விட்டு வெளியேறிய நிலையில், தாலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இந்நிலையில் ஆப்கானில் அவ்வப்போது குண்டுவெடிப்பு, கொலை, பெண்கள்…

ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் போர் மூளக்கூடும் – பிரித்தானியா

ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே எதிர்பாராத வகையில் போர் மூளக்கூடும் என்று பிரித்தானிய இராணுவ தலைமைத் தளபதி நிக் கார்ட்டர் எச்சரித்துள்ளார். டைம்ஸ் வானொலிக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ஒருவருக்கொருவர் மோதுவதையே குணமாகக்…

இதுவரை 51 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.31 கோடியைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25.31…

ஆப்கானில் குண்டுவெடிப்பு- தொழுகையில் இருந்தவர்கள் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் கர் பகுதியில் அமைந்துள்ள மசூதியொன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதனால் குடியிருப்பாளர்களும் தலிபான் அதிகாரி ஒருவரும் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக சர்வசே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

நாசாவால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் வீரர்கள்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இன்று விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளது. உலகில் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிருவனத்தின் பால்ச்கன் 9 ராக்கெட் மூலம் இன்று புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து…