• Fri. Jun 18th, 2021

உலகம்

  • Home
  • ஈலிங் அம்மன் கோயிலில் மகாராணியின் பிறந்தநாளுக்காக இடம்பெற்ற பூஜை

ஈலிங் அம்மன் கோயிலில் மகாராணியின் பிறந்தநாளுக்காக இடம்பெற்ற பூஜை

கொரோனா தாக்கம் காரணமாக இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பிறந்த நாள் கொண்டாட்டம் நேற்று(12) மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இலண்டன் ஈலிங் அம்மன் கோயிலில் மகாராணியின் பிறந்தநாளை முன்னிட்டு விஷேட பூஜை இடம்பெற்றுள்ள காணொளி :

பிரான்ஸ் நாட்டின் அதிபரை கன்னத்தில் அறைந்த நபருக்கு என்ன தண்டனை தெரியுமா?

பிரான்ஸ் நாட்டின் அதிபரை கன்னத்தில் அறைந்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் நான்கு மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பிரான்ஸ் நாட்டுல் கொரோனா பரவல் காரணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட அந்நாட்டு அதிபர் மேக்ரான், தன்னை வரவேற்பதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்களிடம் சென்று கைகுலுக்கினார். அப்போது…

சீனாவின் மனித உரிமை மீறலை தோலுரித்து காட்டிய பத்திரிக்கையாளருக்கு புலிட்சர் விருது

ஆண்டுதோறும் பத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கும் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் புலிட்சர் விருது இந்த முறை இந்திய வம்சாவளி பத்திரிக்கையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கை துறையில் சிறந்த செயல்களை செய்த பத்திரிக்கையாளர்களை கௌரவிக்கும் விதமாக அமெரிக்காவில் புலிட்சர் விருது வழங்கப்படுகிறது. உலகளாவிய செய்திகள், உள்ளூர்…

இவரைக் கண்டால் உடனே தெரிவியுங்கள்!

லண்டனில் இளம்பெண் ஒருவர் திடீரென மாயமானது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடக்கு லண்டனில் Leonie Beatrice எனும் இளம்பெண் ஹைகேட் நகர் அருகே அமைந்துள்ள மனநல காப்பகம் ஒன்றில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல்…

சீனாவில் பரவும் புதிய வகை வைரஸ் ; தகவலால் அதிர்ச்சி

சீனாவில் இருந்து தற்போது புதிய வகை வைரஸ் வௌவாலில் இருந்து பரவி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தான் இன்று உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது . உலகம்…

2 ஆவது வருடம் ரத்து செய்யப்பட்ட மகாராணியின் பிறந்த நாள்

கொரோனா தாக்கம் காரணமாக இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பிறந்த நாள் கொண்டாட்டம், தொடர்ந்து 2 ஆவது வருடமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 95 ஆவது பிறந்த நாள் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வருகிறது.…

உலகின் வறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகள்

உலகின் வறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ‘ஜி-7’ நாடுகள் நன்கொடையாக வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பை கொண்டு ‘ஜி-7’ என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் உச்சி…

தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் உச்சமடையும் கொரோனா

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை தரப்பில், “நாட்டில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த…

சிங்கப்பூரில் அடுத்த வாரம் முதல் தளர்வுகள் அறிமுகப்படுத்தப்படும்

சிங்கப்பூரில் கொரோனா குறைந்து வருவதால், அடுத்த வாரம் முதல் தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்து சிங்கப்பூர் ஊடகங்கள் செய்தி வெளியிடுகையில், “சிங்கப்பூரில் ஊரடங்கு ஜூன் 14 தேதி முதல் முடிவடைகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதன்…

நைஜீரியாவில் ட்விட்டருக்கு பதிலாக இந்திய செயலி

நைஜீரியாவில் ட்விட்டர் தடை செய்யப்பட்ட நிலையில் நைஜீரிய அரசு இந்திய செயலியான “கூ”வில் புதிய கணக்கை தொடங்கியுள்ளது. நைஜீரிய அதிபராக இருந்து வரும் முகமது புஹாரிக்கு எதிராக நைஜீரியாவில் மக்கள் புரட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு போர் மூளும் சூழல் உள்ள…