• Tue. Mar 26th, 2024

உலகம்

  • Home
  • இலங்கை கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்த கனேடிய பிரதமர்!

இலங்கை கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்த கனேடிய பிரதமர்!

இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை இடம்பெற்று 38 வருடங்கள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கறுப்பு ஜூலை…

சீனாவில் வரலாறு காணாத வெள்ளம் – பலர் பலி!

சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பெரு வெள்ளத்திற்கு பலர் உயிரிழக்கின்றனர். பொருட்களும் சேதமடைகின்றன. இந்த நிலையில், ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்தது. கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில்…

சீனாவில் பெரும் வெள்ளம்; குழந்தையைக் காப்பாற்றிய பின் பரிதாபமாக உயிரிழந்த தாய்!

சீன வெள்ளத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கிய தாய் தனது குழந்தையைக் காப்பாற்றிய பின் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் திங்கள்கிழமை பெய்த அதீத கனமழையால் தலைநகர் ஜெங்ஜோ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் சாலைகள் வெள்ளத்தில் மிதந்து வருவதால் மக்களின்…

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கொரோனா வைரசுகளில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவை டெல்டா வகையை சேர்ந்தவையாக உள்ளன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல்,…

நாட்டின் அதிபர் என்றும் பாராமல் போல்சனாரோவின் விடியோக்களை நீக்கிய யூடியூப்!

பிரேசில் அதிபர் போல்சனாரோவின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த கொரோனா தொடர்பான வீடியோக்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. கொரோனா பொதுமுடக்கத்துக்கு எதிரான கருத்துக்களை பரப்புவது, மாஸ்க் அணிவதற்கு எதிராக பேசுவது, கொரோனா தடுப்புப்பணியில், தடுப்பூசியின் முக்கியத்துவம் தொடர்பான சந்தேகப்பார்வைகள் எழுப்பி வந்தது போன்றவற்றுக்காக உலகளவில்…

உய்குர் இனப்படுகொலைக்கு எதிராக கனடாவில் போராட்டம்!

சீனாவின் உய்குர் இனப்படுகொலையை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி கனடாவில் போராட்டம் இடம்பெற்றுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஒட்டாவா அலுவலகத்திற்கு முன்பதாக இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பேர் வரையில் கலந்துக்கொண்டிருந்தனர். மேலும் உய்குர் இனத்தவர்களுக்கு எதிரான சீனாவின் இனஅழிப்பை கண்டிப்பதுடன்…

உலகளவில் 19.27 கோடியை கடந்த கொரோனா தொற்று!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 19.27 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 192,781,196 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்…

கொவிட் பரவலுக்கு சீன தலைவர்கள் உறுதியாக பதிலளிக்க வேண்டும் – மைக் பென்ஸ்

கொவிட்-19 வைரஸ் தோற்றம் குறித்த சந்தேகங்களுக்கு சீன தலைவர்கள் உறுதியாக பதிலளிக்க வேண்டும் என்பதை அமெரிக்க வலியுறுத்த வேண்டும் என அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார். சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் வெளியேறியது என்பதற்கான வலுவான சான்றுகள்…

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

சீனாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் அந்நாட்டில் புதிதாக 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம்(19) 31 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. கடந்த ஜனவரி…

தியாகத் திரு நாளான ஹஜ் பெருநாள் இன்று!

அல்லாஹுவின் அருளினால் தியாகத் திரு நாளாம் ஹஜ் பெருநாளை இன்று உலக வாழ் இஸ்லாமியர்கள் உவகையுடன் கொண்டாடுகின்றனர். ‘ஈதுல் அழ்ஹா’ எனப்படும் தியாகப் பெருநாள், இறைவனுக்காக மனிதன் செய்த மிகப்பெரும் தியாகத்தை நினைவுபடுத்திக் கொண்டாடுவதாகும். இஸ்லாத்தின் 5 ஆவது கடமை ‘ஹஜ்’…