• Sat. Apr 20th, 2024

உலகம்

  • Home
  • 2ம் உலக போருக்கு பின் முதன்முறையாக ; மறைவிடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இயேசு சிலை

2ம் உலக போருக்கு பின் முதன்முறையாக ; மறைவிடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இயேசு சிலை

2ம் உலக போருக்கு பின் முதன்முறையாக உக்ரைனின் வீவ் நகரில் இருந்து இயேசு சிலையை மறைவிடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். உலக நாடுகளில் ஒரு பகுதியினர் இரு பிரிவுகளாக பிரிந்து, கடந்த 1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் 2ம்…

ரஷியாவில் அனைத்து வணிக நடவடிக்கைகளையும் நிறுத்திய ஐ.பி.எம்

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷியாவுக்கு விதித்து உள்ளன. அதில் மேலும் ஒரு அடியாக அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷியாவில் தங்களுடையை சேவையை நிறுத்தி…

பொதுமக்கள் வெளியேறுவதைத் தடுக்கும் ரஷியா – உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 13 நாட்கள் ஆகி விட்டன. அபார பலம் கொண்ட ரஷியா, உக்ரைன் நாட்டை உருக்குலைய வைத்து வருகிறது. இந்த 10 நாட்களில் அந்த நாட்டின் முக்கிய நகரங்கள் அத்தனையையும்…

முகாமுக்குள் கேட்ட ஹேப்பி பர்த்டே பாடல்.. மகிழ்ச்சியில் திகைத்த உக்ரைன் சிறுமி

நாடுகளில் அகதியாக தஞ்சம் அடைந்து வருகின்றனர் உக்ரைன் பொதுமக்கள். கையில் கிடைத்த பொருட்களுடன் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கும் இந்த மக்களிடையே சிறு புன்னகையை வரவழைத்து இருக்கிறது சமீபத்திய வீடியோ ஒன்று. அந்தச் சிறுமியின் பெயர் அரினா. உக்ரைனை தாயகமாக…

உக்ரைனின் விமான நிலையம் முற்றிலுமாக அழிப்பு

உக்ரைனில் நேற்று 11-வது நாளாக ரஷிய படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்தன. அந்த நாட்டின் பல்வேறு நகரங்கள் மீதும் ரஷிய படைகள் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை நடத்தின. அந்த வகையில் உக்ரைனின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரில் ரஷிய படைகள் 8…

ரஷியாவில் சேவையை நிறுத்திய டிக்டாக் நிறுவனம்

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷியாவுக்கு விதித்து உள்ளன. அதில் மேலும் ஒரு அடியாக அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷியாவில் தங்களுடையை சேவையை நிறுத்தி…

ஐ.நாவின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யத் தடை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன, இராணுவத் தளபதி சவேந்திரா சில்வா உள்ளிட்ட 28 பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு எதிரான போர்க் குற்றச் செயல் சாட்சியங்களை திரட்டும்…

போர் நிறுத்த அறிவிப்பை மீறிய ரஷ்யா

யுக்ரைனின் மரியபோலில் ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள போதிலும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக அங்குள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மரியபோலின் பிரதி முதல்வர் தெரிவித்துள்ளார். மக்களை வெளியேற்றும் பாதையில் தாக்குதல் நடத்தப்படுவதனால்…

இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா

ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் முடிவை கைவிடாவிட்டால் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்கா இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அது மட்டுமின்றி, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டும் எனவும் அமெரிக்கா தரப்பில் இந்தியாவுக்கு அழுத்தம் தரப்படுவதாக…

பத்தாவது நாளாக தொடர் குண்டுமழை பொழியும் ரஷ்யா

உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. உலக நாடுகள் தனிமைப்படுத்தினாலும், ரஷியா கண்டுகொள்ளாமல் தனது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி…