• Tue. Mar 26th, 2024

பிற

  • Home
  • ஒரே நாளில் 35 கோடி வசூல் செய்த அண்ணாத்த

ஒரே நாளில் 35 கோடி வசூல் செய்த அண்ணாத்த

தீபாவளி பண்டிகை நாளில் ரஜினி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த படம் நேற்று(04) உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் ஒரே நாளில் 35…

இலங்கையில் ஊரடங்கு நீக்கம்!

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாயவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் புதிய சுகாதார…

இலண்டனைச் சேர்ந்த தமிழ் பெண்புகைப்படக் கலைஞரின் சுயசரிதை!

வணக்கம், நான் மேனகா, மான்செஸ்டரை சார்ந்தவர். நான் மகப்பேறு, பிறந்த குழந்தை, குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகளை படம் எடுக்கும் புகைப்படக் கலைஞர். என் படைப்புகளை மான்செஸ்டர் ஈவினிங் நியூஸ் மற்றும் பத்திரிகைகள் (ப்ரிட்டி லிட்டில் போசர் மாடல் இதழ்…

சானிடைசர் அதிகமாகப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

கொரோனா பரவ தொடங்கிய சமயத்திலிருந்து அலுவலகங்களில் மட்டுமல்லாமல் வீடுகளிலும் சானிடைசரின் பயன்பாடு மிகவும் அதிகமாகிவிட்டது. அனைத்து இடங்களிலும் சானிடைசர் இருப்பது நல்லது தான். ஆனால் அதன் பயன்பாடு அளவாக இருக்க வேண்டும். சில சானிடைசர்களில் ஆல்கஹால் பயன்படுத்துவதற்கு பதிலாக ட்ரைக்ளோசன் (Triclosan)…

ஆஸ்திரியன் கார் பந்தயப் போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற பெல்ஜியம் வீரர்

ஆஸ்திரியன் கிராண்ட் பிரிக்ஸ் (Austrian Grand Prix) கார்பந்தயத்தில் பெல்ஜியம் வீரர் மாக்ஸ் வெர்ஸ்ட்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்பீல்பெர்கில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் முன்னணி வீரர்கள் பலரும் பங்கேற்றனர். 306 கிலோ மீட்டர் இலக்கை ஒரு மணி 23 நிமிடம்…

வரலாற்றில் இன்று ஜூன் 23

சூன் 23 கிரிகோரியன் ஆண்டின் 174 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 175 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 191 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1305 – பிளெமிசு, பிரான்சியருக்கிடயே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. 1532 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும்…

இவற்றை அடிக்கடி சூடுபடுத்தி சாப்பிட கூடாது!

கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம் ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும். மேலும் ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில்…

உலகில் விலையுயர்ந்த மாம்பழம் – 2.70 லட்சம்!

தற்போது மாம்பழ சீசன் என்பதால் மாம்பழம் கிலோ 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒரு கிலோ மாம்பழம் 2.70 லட்சம் என்ற தகவல் இணையதளங்களில் பரவி வருவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது…

சர்வதேச விதவைகள் தினத்தை முன்னிட்டு கனடாவில் இடம்பெறவுள்ள விழிப்புணர்வு மாநாடு!

சர்வதேச விதவைகள் தினம் ஆண்டு தோறும் ஜூன் 23-ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபை “invisible Women & Invisible Problems” என்னும் கருப்பொருளில் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சமூகத்தில் கணவனை இழந்த கைம் பெண்கள்…

தாயை கொலை செய்து பிரிஜ்ஜில் வைத்து சமைத்து உண்ட கொடூர மகன்!

ஸ்பெயின் நாட்டில் வசித்து வந்த அல்பேட்டோ என்ற இளைஞர், தனது தாயை சுருக்கு கயிறு போட்டு கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர் சுமார் 1,000 சிறிய துண்டுகளாக அவரை வெட்டி தனது பிரிஜ்ஜில் வைத்து ஒவ்வொரு நாளும் சமையல் செய்து…