• Fri. Mar 29th, 2024

விளையாட்டு

  • Home
  • என்னா மேட்ச் பிக்ஸிங்கா! இர்பான் பதான் காட்டம்

என்னா மேட்ச் பிக்ஸிங்கா! இர்பான் பதான் காட்டம்

நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் பிளே-ஆஃப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஒன்பதாவது முறையாக ஐபிஎல் பைனலில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்த போட்டி…

சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வரும் தோனி

நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் முதலாவது பிளே ஆப் போட்டி நடந்தது என்பதும் இந்த போட்டியில் தல தோனி மிக அபாரமாக விளையாடி மீண்டும் ஒரு நல்ல ஃபினிஷர் என்பதை உறுதி செய்தார். கடந்த சில போட்டிகளில்…

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை; வார்னர் உருக்கமான பதிவு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர், இன்ஸ்டாகிராமில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஹைதாராபாத் அணி நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் நேற்று விளையாடிய நிலையில், இந்தப் பதிவினை அவர்…

கால்பந்து வீரர் ரொனால்டோ மீதான வழக்கை தள்ளுபடி செய்ய பரிந்துரை

நட்சத்திர கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ மீதான பாலியல் வழக்கை தள்ளுபடி செய்ய அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். 2009-ஆம் ஆண்டில் லாஸ் வெகாஸில் தன்னை ரொனால்டோ பாலியல் வன்புணர்வு செய்ததாக கேத்ரின் மயொர்கா என்னும் மாடல்…

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். கடந்த சில நாட்களாக உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் அதில் இந்தியாவை சேர்ந்த அன்ஷுமாலிக் என்ற வீராங்கனை மிக அபாரமாக விளையாடி வந்தார். இந்த நிலையில்…

டி20 போட்டி; 19 ஓட்டங்களால் வெற்றி வாகை சூடிய இலங்கை அணி!

இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையில் இன்று (07) இடம்பெற்ற முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமன் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை…

மணிக்கு 153 கி.மீ வேகத்தில் பந்து வீசி சாதனை

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஆர்சிபியுடன் சன்ரைசர்ஸ் மோதிய நிலையில் அதிவேக பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார் உம்ரான் மாலிக். அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்…

கடைசி போட்டி சென்னை மைதானத்தில் தான்; தோனி அறிப்பால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்திய முக்கிய கேப்டன்களுள் ஒருவராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வலம் வருகிறார். இவர் கடந்த ஆகஸ்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சியுற்ற கிரிக்கெட் ரசிகர்கள் அவர்…

கால்பந்து போட்டி ஒன்றில் நடுவரை உதைத்த வீரர் கைது

பிரேசில் நாட்டில் நடந்த கால்பந்து போட்டி ஒன்றில் நடுவரை உடைத்த வீரர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரியோ கிராண்டே என்ற இடத்தில் நேற்று சா பாலோ என்ற அணியும், குராணி என்ற அணியும் கால்பந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது…

20 ஓவர் உலக கோப்பை: தொடரிலிருந்து விலகுகிறார் சாம் கர்ரன்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் இடம்…