• Mon. Apr 15th, 2024

சன்னி லியோனின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Feb 17, 2022

பாலிவுட், கோலிவுட், என பல திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இவர் பாலிவுட்டில் 2012ஆம் ஆண்டு வெளியான ‘ஜிஸம் 2’ எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன்பின் இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்ககள் வெற்றியடைந்த நிலையில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

மேலும் தற்போது தமிழில் உருவாகி வரும் ‘வீரமாதேவி, ஷீரோ’ ஆகிய படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் களமிறங்க இருக்கிறார் நடிகை சன்னி லியோன்.

இந்நிலையில், இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, நடிகை சன்னி லியோனின் முழு சொத்து மதிப்பு, ரூ. 100 கோடி வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.