• Sat. Jan 11th, 2025

நயன்தாராவின் அடுத்த பட சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Jun 8, 2021

இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ’நெற்றிக் கண்’ இப்படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

’அவள்’ என்ற படத்தை இயக்கியவர் மிலிந்த் ராவ். இப்படத்தை அடுத்து அவர் ப்ளைண்ட் என்ற கொரிய படத்தை தமிழ் ரிமேக் செய்துள்ளார், இப்படத்தின் நடிகை நயன்தாரா மற்றும் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கில் “இதுவும் கடந்து போகும்” என்ற பாடல் வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இதனால் நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.