• Sat. Jan 18th, 2025

தளபதி விஜயின் படத்தில் புதுமுக நடிகை

Aug 18, 2021

தமிழ் படங்களில் தொடர்ந்து புதுமுக நடிகைகள் அறிமுகமாகி வருகிறார்கள். இந்நிலையில் தளபதி விஜயின் பீஸ்ட் படம் மூலம் கேரளாவை சேர்ந்த அபர்ணா தாஸ் தமிழில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தற்போது சென்னை பூந்தமல்லி அருகே நடந்து வரும் பீஸ்ட் படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பில் அபர்ணா தாஸ் இணைந்துள்ளார். அவர் தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.