• Mon. Jun 5th, 2023

தல ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் – மற்றுமொரு புகைப்படம்!

Jul 14, 2021

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

கடந்த 2 வருடங்கள் காத்திருப்பிற்கு பின் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சில போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும் ரசிகர்களிடையே பெரிய பெற்றுள்ள வலிமை பட மோஷன் போஸ்டர் யூடியூப்பில் ட்ரெண்டாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அந்த மோஷன் போஸ்டர் 10 மில்லியனுக்கு அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதனை கொண்டாடும் வகையில் படக்குழு தல அஜித்தின் லேட்டஸ்ட் வலிமை புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இதோ அந்த புகைப்படம்…