• Thu. Mar 20th, 2025

600 செல்போன்களால் மம்முட்டியின் உருவப்படம்

Sep 8, 2021

மலையாள நடிகர் மம்முட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு ஓவியர் ஒருவர் 600 செல்போன்களால் மம்முட்டியின் உருவப்படத்தை காட்சிப்படுத்தினார்.

கொடுங்கலூரைச் சேர்ந்த டாவின்சி சுரேஷ் (DaVinci Suresh) நடிகர் மம்மூட்டியின் 20 அடி நீள உருவப்படத்தை 600 செல்போன்களால் 10 மணி நேரத்தில் உருவாக்கினார்.

செல்போன்கள் மட்டுமின்றி ஸ்கிரீன் கார்டுகள், பவுச்கள், டேட்டா கேபிள்கள், ஏர்போன்கள் என 6000க்கும் மேற்பட்ட உதிரிபாகங்களை அவர் பயன்படுத்தி உள்ளார்.