• Sun. Jun 13th, 2021

கோடை வெயிலுக்கு குளு குளுன்னு இருக்கும் வித்யா பிரதீப்

Jun 6, 2021

தற்போதைய காலத்தில், டிவியில் வரும் சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் வித்யா பிரதீப் . தடம் என்னும் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலையே ரசிகர்களின் கவனத்தை பெற்று நடிகையாக உருவானார்.

தற்பொழுது பிரபல தொலைகாட்சியில் நாயகி எனும் சீரியலில் நடித்து வருகின்றார் நடிகை வித்யா பிரதீப். இந்த சீரியல் தான் இது வரை TRP RATE இல் முதலிடத்தில் இருந்து வருகிறது.

நடிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்த வித்யா பிரதீப்பிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது.

தனது ரசிகர்களுக்காக, பாத் கவுன் அணிந்து கொண்டு பாத் டப்பில் படுத்துக்கொண்டு, செம்ம ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார் வித்யா பிரதீப்.

இதனை பார்த்த ரசிகர்கள், “கோடை வெயிலுக்கு ஜிகர்தண்டா அடிச்சா மாதிரி குளு குளுன்னு இருக்கு…” என்று கூறுகிறார்கள்.