• Mon. Dec 4th, 2023

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகி பாபு

Jun 14, 2021

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு தனது முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார்.

நடிகர் யோகிபாபு 2009 ஆம் ஆண்டிலிருந்து பல படங்கள் நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

கொரோனா தொற்று காலத்தில் அனைவரும் தடுப்பூசி செல்லுத்திக்கொள்ளும் படி அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில் நடிகர் யோகி பாபுவும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.