• Fri. Jan 17th, 2025

இலங்கையில் ஒரு மணி நேரத்திற்கு 09 மரணங்கள்!

Aug 27, 2021

இலங்கையில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 09 கொரோனா மரணங்கள் இடம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றின் முதல் அலையில் 13 பேரும் இரண்டாவது அலையில் 596 பேரும் நாட்டில் உயிரிழந்தனர்.

மூன்றாவது அலையில் 7548 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று மாலை வரை இலங்கையின் மொத்த உயிரிழப்பு 8157 ஆக உள்ளது.