• Wed. Jan 15th, 2025

ஜப்பானில் அவசர நிலை அறிவிப்பு

Jul 8, 2021

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் டோக்கியோவில் நடத்தப்படவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் இடைநிறுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எதிர்வரும் 16 நாட்களில் ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோ நகரில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.