• Thu. Apr 25th, 2024

சிவப்பு உணவுகளில் நிறைந்துள்ள ஏராளமான ஊட்டச்சத்துகள்!

Jan 8, 2022

தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, சிவப்பு வெங்காயம் போன்ற சிவப்பு உணவுகளில் ஏராளமான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இவை நம் ஆரோக்கியத்தில் பெரும் அளவு பங்கு கொள்கிறது.

சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் அதே நிற பழங்களை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது. அதில் ஏராளமான ஊட்டச்சத்துகள், ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதை பெரும்பாலான மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.

இதில் புரோட்டீன், வைட்டமின் பி3, விட்டமின் பி12, விட்டமின் பி6, இரும்புச் சத்து, போன்ற ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன.