• Sun. Apr 21st, 2024

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் கார்த்திகை விழா அழைப்பு

Nov 1, 2021

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை (TamilStudiesUK) வழங்கும் கார்த்திகை விழா 2021 – தமிழர் பாரம்பரிய ஒளி விழாவானது எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதியன்று வெம்பிலியில் (Wembley) அமைந்துள்ள அல்பெர்டன் கம்யூனிட்டி ஸ்ஹூல் ஹாலில் (Alperton Community School Hall) நடைபெறவுள்ளது.

பலரின் அணுசரணையோடு நிகழும் இக்கார்த்திகை விழாவானது நம்மவர் கலை நிகழ்ச்சிகள் பலவற்றைக் கொண்டிருக்கும். அனைவரும் வந்து இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியினை வளர்க்க நமது ஆதரவினைத் தெரிவிப்போம். கடல் கடந்து வளரும் தமிழ் மொழிக்கு நாமும் பங்களிப்போம்!

மேலதிக விவரங்களுக்கு: