• Tue. Apr 16th, 2024

இந்தியாவில் புகையிரதங்களை மறித்து விவசாயிகள் போராட்டம்

Sep 27, 2021

இந்தியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்று நாடாளாவிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

மோடி அரசாங்கத்தின் புதியவேளாண்சட்டங்களிற்கு எதிராக விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.