• Fri. Dec 6th, 2024

இந்தியாவில் சிறுவர்களுக்கும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

Dec 25, 2021

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை 12-18 வயதினருக்கும் செலுத்த மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் தற்போது 18-வயதினருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.